ஷார்ட் நியூஸ் 1 / 10
உலகம்
பிப்ரவரி 09,2023
இந்தியா மீது தடையா: அழுத்தமாக மறுக்கிறது அமெரிக்கா
இந்தியா மீது தடையா: அழுத்தமாக மறுக்கிறது அமெரிக்கா
2
- உக்ரைன் போரால், ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது
- இருப்பினும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது
- இந்தியா மீது பொருளாதார தடை குறித்து ஆலோசிக்கவில்லை என அமெரிக்கா விளக்கம்
பொது
பிப்ரவரி 09,2023
''உண்மைகளை திசை திருப்பும் பிரதமர்''
''உண்மைகளை திசை திருப்பும் பிரதமர்''
3
- அதானி விவகாரத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் நேற்று பதிலளிக்கவில்லை.
- ”மோடி எப்போதும் உண்மையான பிரச்னையை திசை திருப்புகிறார். ”
- பிரதமர் மீது காங்., தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்
அரசியல்
பிப்ரவரி 09,2023
மக்கள் பாராட்டும் வகையில் செயல்படுத்தணும்: முதல்வர்
மக்கள் பாராட்டும் வகையில் செயல்படுத்தணும்: முதல்வர்
16
- அரசு திட்டங்களை 8 கோடி மக்களும் பாராட்டும் வகையில் செயல்படுத்த வேண்டும்
- திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிறு சுணக்கங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்
- அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
பொது
பிப்ரவரி 09,2023
கள்ளநோட்டு புழக்கம் 3வது இடத்தில் தமிழகம்
கள்ளநோட்டு புழக்கம் 3வது இடத்தில் தமிழகம்
38
- கள்ளநோட்டு புழக்கம் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவானதில் தமிழகம் 3வது இடம்
- 2021ல் அதிகபட்சமாக மே.வங்கத்தில் 82 வழக்குகளும், அசாமில் 75 வழக்குகள் பதிவு
- 2021ல் நாடு முழுவதும் 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளன
பொது
பிப்ரவரி 09,2023
விரைவில் இந்தியா - இலங்கை கப்பல் போக்குவரத்து
விரைவில் இந்தியா - இலங்கை கப்பல் போக்குவரத்து
13
- ”விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து துவங்கும் ”
- 13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன்
- சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்
அரசியல்
பிப்ரவரி 09,2023
அதிக உயர பேனா சிலை ஏன்?: அண்ணாமலை கேள்வி
அதிக உயர பேனா சிலை ஏன்?: அண்ணாமலை கேள்வி
56
- திருவள்ளுவர் சிலையை விட 1 அடி அதிக உயரத்தில் பேனா சிலை வைக்க விருப்பம் ஏன்?
- 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்த திமுக மறந்துவிட்டது
- இதையெல்லாம் விளக்க கனிமொழி அக்கறை காட்டுவாரா என அண்ணாமலை கேள்வி
பொது
பிப்ரவரி 09,2023
பருவ மழை குறைந்ததால் நிலத்தடி நீர் சரிவு
பருவ மழை குறைந்ததால் நிலத்தடி நீர் சரிவு
4
- கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை
- இதனால் சென்னையில் நிலத்தடி நீர், 13 மண்டலங்களிலும் கணிசமாக குறைந்துள்ளது
- மழைநீர் கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது
அரசியல்
பிப்ரவரி 09,2023
தே.மு.தி.க., ஆதரவை பெற அ.தி.மு.க.,- காங்கிரஸ் முயற்சி
தே.மு.தி.க., ஆதரவை பெற அ.தி.மு.க.,- காங்கிரஸ் முயற்சி
13
- ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக -காங்கிரஸ், அதிமுக போட்டியிடுகின்றன
- அதிமுகவுக்கு ஆதரவு பெருகி வருவதால்,காங்கிரசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- தேமுதிக வேட்பாளரை இழுக்க அதிமுக, காங்கிரஸ் சார்பில் முயற்சி நடக்கிறது.
அரசியல்
பிப்ரவரி 09,2023
கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூ.200 உயர்வு
கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூ.200 உயர்வு
6
- மணல் சிமென்ட் செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது
- இதனால் வீடுகளுக்கான கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது
- இது வீட்டின் விலையிலும் எதிரொலிக்கும் என கட்டுமான துறையினர் தெரிவித்தனர்
அரசியல்
பிப்ரவரி 09,2023
பிப்.,14ல் பசு அணைப்பு தினம்
பிப்.,14ல் பசு அணைப்பு தினம்
7
- நேர்மறையான ஆற்றலை பரப்ப பிப்., 14ல் பசு அணைப்பு தினத்தைக் கொண்டாட வேண்டும்
- அழிவின் விளிம்பில் உள்ள வேத மரபுகளை மீட்டெடுக்க இதனை கொண்டாடுவோம்.
- பொதுமக்களை, இந்திய விலங்குகள் நலவாரியம் கேட்டுக் கொண்டுள்ளது