ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
ஜனவரி 29,2023
கோவில் திருவிழா கடைகள்: வாடகை வசூலில் தேவாலயம்
கோவில் திருவிழா கடைகள்: வாடகை வசூலில் தேவாலயம்
9
- மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா பிரமாண்டமாக நடக்கும்
- இதனை வைத்து பணம் சம்பாதிக்க, புனித லுாசியாள் தேவாலயம் இறங்கியுள்ளது
- பேரூராட்சி இடத்தில் வசூல் செய்வதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது
அரசியல்
ஜனவரி 29,2023
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மழை
- வடகடலோர மாவட்டங்கள்,ஒட்டிய பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும்
- ஓரிரு மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட, 2 - 3 டிகிரி குறைவாக இருக்கும்
- சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் செய்திக்குறிப்பில் தகவல்
அரசியல்
ஜனவரி 29,2023
கருவேல மரம் அகற்றம்: ஐகோர்ட் எச்சரிக்கை
கருவேல மரம் அகற்றம்: ஐகோர்ட் எச்சரிக்கை
5
- சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்துங்கள்
- 'அமல்படுத்தவில்லை என்றால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்'
- தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது
பொது
ஜனவரி 29,2023
'வட இந்தியர், தென் இந்தியர் வேறுபாடுக்கு ஆதாரம் இல்லை!'
'வட இந்தியர், தென் இந்தியர் வேறுபாடுக்கு ஆதாரம் இல்லை!'
16
- வட இந்தியர், தென் இந்தியர் என்ற வேறுபாடு தொடர்பான ஆய்வுகளில் ஆதாரம் இல்லை
- இந்தியாவின் பண்பாடு, பழம்பெரும் பண்பாடு.ஆனால் வரலாற்றில் அகற்றப்பட்டுள்ளது
- சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர் ராஜ் வேதம் கூறினார்
அரசியல்
ஜனவரி 29,2023
முதல்வர் ஆய்வு: பிப்.1ல் வேலூரில் துவக்கம்
முதல்வர் ஆய்வு: பிப்.1ல் வேலூரில் துவக்கம்
4
- 'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்.
- பிப்., 1, 2ம் தேதிகளில் வேலூர் மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
- பல்துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், பயன் குறித்து ஆய்வு செய்கிறார்
அரசியல்
ஜனவரி 29,2023
”கோயிலை இடித்தாலும் ஓட்டு எப்படி வரவைக்கணும் என தெரியும்”
”கோயிலை இடித்தாலும் ஓட்டு எப்படி வரவைக்கணும் என தெரியும்”
53
- "நான்கு வழிச்சாலைக்காக நுாறாண்டு கால கோயிலை இடித்துள்ளேன்."
- "கோயில்களை இடித்தாலும் ஓட்டு எப்படி வரவைக்கணும் என்று தெரியும்''
- மதுரையில் திராவிடர் கழக மாநாட்டில் தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு பேசினார்
பொது
ஜனவரி 29,2023
ரூ.100 கோடி நிலக்கரி மாயம்; நடவடிக்கை இல்லை
ரூ.100 கோடி நிலக்கரி மாயம்; நடவடிக்கை இல்லை
5
- வட சென்னை, துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 31 கோடி நிலக்கரி மாயமானது
- விசாரணை முடிந்தும், மின் வாரியம் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறது
- யாரை காப்பாற்ற, நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கின்றனர் எனத் தெரியவில்லை
அரசியல்
ஜனவரி 29,2023
மோடி ஏன் கவலைப்படுகிறார்?
மோடி ஏன் கவலைப்படுகிறார்?
32
- சமீபத்தில் பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது
- அதில் மோடி கவலையுடன் காணப்பட்டதை அறிந்து சீனியர்கள் விசாரித்துள்ளனர்
- தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியும் குறை கூறுபவர்களால் கவலைப்பட்டுள்ளார்
அரசியல்
ஜனவரி 29,2023
கவர்னரின் அதிரடி திட்டம்
கவர்னரின் அதிரடி திட்டம்
23
- தமிழக கவர்னர் பேச்சை மீடியாக்கள் பெரிதுப்படுத்தி விடுகின்றன
- இதை சரிகட்ட, கவர்னர் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளாராம்
- கவர்னர் மாளிகையில் தமிழ் கலாசாரத்திற்கென ஒரு தனிப்பிரிவு ஆரம்பிக்க உள்ளனர்
அரசியல்
ஜனவரி 29,2023
சமூக வலைதளங்கள் மீதான புகாரை விசாரிக்க தீர்ப்பாயம்
- சமூக வலைதள பயனாளர்களின் புகார்களை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது
- அதற்காக மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டன. அவை மார்ச் முதல் செயல்பட உள்ளன
- பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்