ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
பிப்ரவரி 08,2023
பெண்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் :ஸ்டாலின் பேச்சு
பெண்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் :ஸ்டாலின் பேச்சு
11
- 'பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன'
- 'திமுக ஆட்சியில் பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. '
- சென்னையில் நடந்த புதுமைப்பெண் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்
பொது
பிப்ரவரி 08,2023
ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ்
ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ்
15
- ராகுல் லோக்சபாவில் பிரதமருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
- இந்நிலையில் ராகுலுக்கு எதிராக பா.ஜ எம்.பி நிசாந்த்துபே உரிமைமீறல் நோட்டீஸ்
- ஊழல் செய்வதும் ஊழல்வாதிகளை பாதுகாப்பது ராகுல் என ரவிசங்கர் குற்றச்சாட்டு
பொது
பிப்ரவரி 08,2023
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
37
- ரெப்போ வட்டி விகிதம் 0.25 % உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
- இதனால், இந்த வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்ந்தது
- கடந்த 9 மாதங்களில் ரெப்போ தொடர்ச்சியாக 6வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது
பொது
பிப்ரவரி 08,2023
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு மூடுவிழா
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு மூடுவிழா
2
- காஞ்சிபுரத்தில் நலிந்த கைத்தறி சங்கங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது
- இதில் கடனுக்கு 50% பிடித்துகொண்டு மீதம் மத்திய கூட்டுறவு வங்கி வழங்குகிறது
- இனி 100 சதவீதம் பிடித்தம் என அறிவித்துள்ளதால் நெசவாளர்கள் அதிர்ந்துள்ளனர்.
பொது
பிப்ரவரி 08,2023
விடுபட்ட மழை நீர் வடிகால் பணிகளை துவங்க உத்தரவு
விடுபட்ட மழை நீர் வடிகால் பணிகளை துவங்க உத்தரவு
3
- பருவமழைக்கு அனைத்து துறைகளும் தயாராகும்படி தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்
- பருவமழைக்கு முன்னரே துார் வாரும் பணிகளை 15 நாட்களுக்குள் துவங்க வேண்டும்.
- முடிக்கப்படாத கால்வாய் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
அரசியல்
பிப்ரவரி 08,2023
நெய், வெண்ணெய் இல்லை; ஆவினில் தொடரும் தட்டுப்பாடு
நெய், வெண்ணெய் இல்லை; ஆவினில் தொடரும் தட்டுப்பாடு
17
- தமிழகத்தில் ஆவின் பாலகங்களில் பால், நெய், வெண்ணெய் தட்டுப்பாடு தொடர்கிறது
- ஆவின் அதிகாரிகள்,மொத்த விற்பனையாளர்களின் கூட்டணியே இதற்கு காரணம்
- முக்கிய புள்ளி பரிந்துரையில் நடப்பதால் தட்டி கேட்க முடியாத நிலை நிலவுகிறது
அரசியல்
பிப்ரவரி 08,2023
மீண்டும் கிளம்பிய '2ஜி ஸ்பெக்ட்ரம்' பூதம்
மீண்டும் கிளம்பிய '2ஜி ஸ்பெக்ட்ரம்' பூதம்
32
- '2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துவிட்டதாக கூற முடியாது'
- 'மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் '
- பார்லியில் அ.தி.மு.க., கூறியதால் தி.மு.க எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்
அரசியல்
பிப்ரவரி 08,2023
ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.1,081 கோடி!
ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.1,081 கோடி!
7
- தெற்கு ரயில்வேயில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1,081 கோடி ஒதுக்கீடு
- பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது
- தமிழகத்தில் உள்ள 59 உள்பட 90 ரயில்நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.
அரசியல்
பிப்ரவரி 08,2023
இந்திய குடியுரிமை வழங்க கலெக்டர்களுக்கு அதிகாரம்
இந்திய குடியுரிமை வழங்க கலெக்டர்களுக்கு அதிகாரம்
8
- முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க ஏற்பாடு
- 9 மாநிலங்களை சேர்ந்த 31 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.
அரசியல்
பிப்ரவரி 08,2023
ரசாயன கழிவு கலந்து செந்நிறமாக மாறிய ஓடை
ரசாயன கழிவு கலந்து செந்நிறமாக மாறிய ஓடை
16
- துாத்துக்குடி அருகே கோமஸ்புரம் உப்பாற்று ஓடை செந்நிறமாக மாறி ஓடுகிறது
- மீன் பதப்படுத்தும் ஆலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவால் மாறியுள்ளது
- எனினும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை