Dinamalar - No 1 Tamil News Paper
TVR
ஞாயிறு, டிசம்பர் 6, 2020,
கார்த்திகை 21, சார்வரி வருடம்
மும்பையில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
10mins ago
 மும்பையில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
Advertisement
ஷார்ட் நியூஸ்
டாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]
Advertisement
Advertisement
Like Dinamalar
Dinamalar ipaper
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

Upload News
அமெரிக்கா
அமெரிக்காவில் ஐயப்ப படிபூஜை

அமெரிக்காவில் ஐயப்ப படிபூஜை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Pearland பகுதி ஸ்ரீ மீனாட்சி ...

அமெரிக்கா
டெக்சாசில் கார்த்திகை சோமவார பூஜை

டெக்சாசில் கார்த்திகை சோமவார பூஜை

டெக்சாஸ் மாகாணத்தின் Pearland பகுதி ஸ்ரீ மீனாட்சி திருக்கோயிலில் டிசம்பர் 01 ...

Petrol Diesel Rate
06-டிச-2020
பெட்ரோல்
Rupee 86.25 (லி) Petrol Rate
டீசல்
Rupee 78.97 (லி) Diesel Rate

பங்குச்சந்தை
Update On: 04-12-2020 16:10
  பி.எஸ்.இ
45079.55
446.90
  என்.எஸ்.இ
13258.55
124.65
Advertisement

அரசுடன் விவசாயிகள் 9ம் தேதி அடுத்தக்கட்ட பேச்சு

அரசுடன் விவசாயிகள் 9ம் தேதி அடுத்தக்கட்ட பேச்சு
புதுடில்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக, பஞ்சாப் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ...
பார்லி.,கட்டட அடிக்கல் நாட்டு விழா: மோடிக்கு ஓம் பிர்லா அழைப்பு
புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் பணிகள் துவங்கவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ...

அகமது படேல் இடத்தை நிரப்பப் போவது யார்? காங்.தீவிர பரிசீலனை

அகமது படேல் இடத்தை நிரப்பப் போவது யார்? காங்.தீவிர பரிசீலனை
தேர்தல் வியூகங்கள், கூட்டணி கட்சிகளுடனான பேச்சு, உட்கட்சி பூசல்கள் உட்பட, பல்வேறு ...

ஆட்சியை கவிழ்க்க முயற்சி: கெலாட் மீண்டும் புகார்

ஆட்சியை கவிழ்க்க முயற்சி: கெலாட் மீண்டும் புகார்
ஜெய்ப்பூர் :''ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க, பா.ஜ., முயற்சிக்கிறது. ...

நிவாரண பணிகள் மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்!

நிவாரண பணிகள் மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்!
சென்னை :தமிழகத்தில், புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண ...

ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்: அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்: அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை
சென்னை : 'எதிர்க்கட்சிகள் மீது தேவையற்ற அவதுாறுகள் பேசுவதை தவிர்த்து, ...

யாரை எதிர்த்து அரசியல்?: ரஜினி மனம் திறப்பு!

யாரை எதிர்த்து அரசியல்?: ரஜினி மனம் திறப்பு!
சென்னை:தமிழகத்தில் யாரை எதிர்த்து, அரசியல் செய்யப் போகிறோம் என்பதை, நடிகர் ...

ஜாதிக்கு தேவை தடுப்பு மருந்து!

ஜாதிக்கு தேவை தடுப்பு மருந்து!
ஜாதிக்கு தேவை தடுப்பு மருந்து!தேர்தல் நெருங்க ஆரம்பிக்கும் போது, இதுவரை, ...
Dinamalar Calendar App 2019

போராட்டம் தொடரும்: ஸ்டாலின் ஆவேசம்

Political News in Tamil சேலம்:''புது வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்,'' என, சேலத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தி.மு.க., சார்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. சேலத்தில், கட்சி தலைவர் ஸ்டாலின், ...

துாத்துக்குடி சிறுவன் தொடர் ஓட்டத்தில் சாதனை

Latest Tamil Newsசென்னை: துாத்துக்குடியை சேர்ந்த, ஆறு வயது சிறுவன், 12 கிலோ மீட்டர் துாரத்தை, 1.22 மணி நேரத்தில் தொடர் ஓட்டமாக கடந்து, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்' சாதனை படைத்துள்ளான்.துாத்துக்குடியைச் சேர்ந்தவர் மருதப்பெருமாள்; கல்லுாரி ஊழியரான இவர், மாற்றுத் திறனாளி. இவரது மகன் ...

மழை நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் மக்காசோளம், ஆமணக்கு சேதம்

Latest Tamil News தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால், தண்ணீரில் மூழ்கிய சம்பா நெற்கதிர்கள் முளைக்கத் துவங்கின.தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த, 2ம் தேதி முதல் தொடர்ந்து கன மழை பெய்வதால், பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ...

கட்சி தாவ வேண்டாமென திராவிடக் கட்சிகள் கெஞ்சல்!

tea kadai benchகட்சி தாவ வேண்டாமென திராவிடக் கட்சிகள் கெஞ்சல்!''பாலை இப்படி வீணாக்கிட்டாளே ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''என்ன விஷயம்ன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மதுரை ஆவின் நிறுவனத்துல, போன மாசம், 'டேங்கர்' மற்றும் பால் கலன்களில் இருந்த, 38 ஆயிரம் ...

டவுட் தனபாலு

Doubt Dhanabaluதமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: யார் அரசியலுக்கு வந்தாலும், எங்களுக்கு பாதிப்பு இல்லை. ரஜினி வருகையால், தி.மு.க.,விற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், அந்தக் கட்சியில் ஏராளமான குழப்பம் உள்ளது. தி.மு.க., ஆட்சியிலிருந்த போது, எதையும் செய்யவில்லை. இவர்கள் வந்தால்,

Spiritual Thoughts
உணவை நல்லமுறையில் சமைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, ...
-அகோபில அழகிய சிங்கர் சுவாமிகள்
Nijak Kadhai
பனங்கிழங்கில் பண்டங்கள் செய்கிறேன்!பனங்கிழங்கை மூலப்பொருளாக வைத்து, அல்வா, பர்பி, பால்கோவா, சாக்லேட், முறுக்கு, அதிரசம் போன்றவற்றை தயாரித்து வருவது பற்றி, தமிழாசிரியர் கார்த்திகேயன்:சொந்த ஊர், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ...
Nijak Kadhai
ரஜினிக்கு அக்னிப் பிரவேசம்!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ரஜினி, அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா' என, நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த விவாதத்திற்கு, முடிவு கிடைத்து ...
Pokkisam
சென்னையின் பிரஸ் இன்ஸ்டிடியூட் (பிஐஐ) மற்றும் புதுடெல்லியின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐசிஆர்சி) இந்த 2020-ம் ஆண்டிற்கான பிஐஐ-ஐசிஆர்சி ஆண்டு விருதுகளை வென்ற பத்திரிகையாளர்களை அறிவித்துள்ளது.நெருக்கடி நேரத்தில் முன்னணி ...
Nijak Kadhai
மணி ஐந்திருக்கும் அதுவரை இருந்த வானத்தின் நீல வண்ணம் திடீரென பச்சை நிறத்திற்கு மாறிவிட்டதோ என எண்ணும்படி ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் கூட்டம் சென்னை சுதர்சன்ஷா வீட்டின் மாடிக்கு திரள்கிறது. சுதர்ஷன்ஷா வீடு சென்னை ...
Dinamalar Print Subscription
Dinamalar Special News

பூமி உள்ளவரை... மக்களின் மனங்களில்...: இன்று ஜெயலலிதா நினைவு தினம் 31hrs : 53mins ago

Dinamalar Special News சினிமா, அரசியலில் உச்சம் தொட்டவர் ஜெயலலிதா. இவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு ...

8hrs : 2mins ago
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், ...
மேஷம்
மேஷம்: அசுவினி: கனவுகள் நனவாகும். பல நாள் இழந்திருந்த நிம்மதி மீளும்.
பரணி: அவசியமின்றித் தாழ்வு மனப்பான்மை வருவதைத் தவிருங்கள்.
கார்த்திகை 1: சொத்துக்கள் வாங்குவது பற்றித் திட்டங்களை தீட்டுவீர்கள்
மேஷம்

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018
Dinamalar Calendar 2020

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

 • ஸ்பெயின் அரசியலமைப்பு தினம்
 • பின்லாந்து விடுதலை தினம்(1917)
 • இந்திய அரசியலமைப்பை இயற்றிய பி.ஆர்.அம்பேத்கார் இறந்த தினம்(1956)
 • அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)
 • உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)
 • டிச., 07 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
 • டிச., 08 (செ) கால பைரவாஷ்டமி
 • டிச., 11 (வெ) பாரதி பிறந்த நாள்
 • டிச., 12 (ச) மகா பிரதோஷம்
 • டிச., 14 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
 • டிச., 16 (பு) மார்கழி பூஜை ஆரம்பம்
டிசம்பர்
6
ஞாயிறு
சார்வரி வருடம் - கார்த்திகை
21
ரபியுல் ஆகிர் 20

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X