Dinamalar - No 1 Tamil News Paper
TVR
ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019,
ஆவணி 2, விகாரி வருடம்
Advertisement
ஷார்ட் நியூஸ்
டாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]
Advertisement
Like Dinamalar
Advertisement
Dinamalar calendar
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

வளைகுடா
World News

துபாய் இந்திய துணை தூதரகத்தில் சுதந்திர தின விழா

துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின ...

வளைகுடா
World News

அபுதாபி இந்திய தூதரகத்தில் சுதந்திர தின விழா

அபுதாபி : அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா ...

Advertisement
17-ஆக-2019
பெட்ரோல்
74.78 (லி)
டீசல்
69.08 (லி)

பங்குச்சந்தை
Update On: 16-08-2019 16:00
  பி.எஸ்.இ
37350.33
+38.80
  என்.எஸ்.இ
11047.8
18.40
Advertisement

பொருளாதார இலக்கு ரூ.700 லட்சம் கோடி

புதுடில்லி: வரும், 2025ம் ஆண்டுக்குள், நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த ...
அமராவதி: தெலுங்குதேசம் கட்சியின், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் முக்கிய ...

பி.எஸ்.என்.எல்., விருப்ப ஓய்வு

புதுடில்லி: 'விருப்ப ஓய்வு பெறுவதற்கான அறிவிப்புஇம்மாத இறுதியில் வெளியாகும்' என்ற ...

காஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரம்

நியூயார்க்: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு இழுத்து, அதை சர்வதேச ...

ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு

தனிக்கட்சி துவக்குவதை விட, பா.ஜ.,வில் சேர்ந்தால், நடிகர் ரஜினிக்கு, தமிழக, பா.ஜ., ...

வெற்றிக்கு வியூகம் வகுத்த சுனில்

லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு வியூகம் அமைத்த, ஓ.எம்.ஜி., நிறுவனத்திற்கும், ...

அ.தி.மு.க., கூட்டணி: வாசன்

மதுரை:"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்" என ...

ஏரியா அரசியல் வெற்றி தருமா

சென்னை: கிராம சபை வாயிலாக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த கமல் 'ஏரியா சபை' வழியாக ...
Dinamalar Calendar App 2019

விழுந்த கட்சியை தூக்கி நிறுத்த விஜயகாந்த், பிரேமலதா முயற்சி

கட்சியை துாக்கி நிறுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தே.மு.தி.க.,வில் துவங்கியுள்ளது. இதில், பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட, தே.மு.தி.க.,வினர், விஜய காந்திற்கும், பிரேமலதாவிற்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலுக்கு பின், தே.மு.தி.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்திய ...

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த தலைமை செயலர் தீவிரம்: துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்த முடிவு

தமிழகத்தில், வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைகளை களைய, துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்த, அரசு தலைமை செயலர், சண்முகம் முடிவு செய்து, துறை செயலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவர்களும், ஆய்வுக் கூட்டத்திற்கு தயாராகி ...

விடிய விடிய பெய்த மழையில் வெள்ளக்காடானது வேலூர்

வேலுார், வேலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கன மழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சீரமைப்பு பணி மந்தமாக நடந்ததால், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.வேலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் ஒரு மணி நேரம் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 10:00 மணி முதல் ...

டீ கடை பெஞ்ச்

ஊழல் ஒழிப்பை, 'ஊத்தி மூடிய' மின் வாரிய அதிகாரிகள்!''தந்தையின் இறப்பு வலியை, உருக்கமான கவிதையா எழுதி, அழைப்பிதழ் தயார் செஞ்சிருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''காங்கிரஸ் முன்னாள், எம்.பி., அன்பரசு, சமீபத்துல இறந்து ...

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலுசமாஜ்வாதி கட்சி தலைவர், அகிலேஷ் யாதவ்: தேர்தலின்போது, பா.ஜ., தலைவர்கள், பொறாமை, வெறுப்புணர்வை பரப்பி, ஆட்சியை பிடித்தனர். நல்ல உடை அணிந்து, பொய் சொல்பவர்களை, மக்களும் நம்பி விட்டனர்.டவுட் தனபாலு: உங்களுக்கு ஓட்டுப் போடலை என்றதும், 'பொறாமை, வெறுப்புணர்வு எண்ணம்

* நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக்கொள். அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே.* உள்ளம் உருகி வழிபட்டால், ...
-ராஜாஜி
Nijak Kadhai
துாக்கத்தை வரவழைக்கும் 'டெக்னிக்!'மாத்திரையின்றி, ஆழ்ந்த துாக்கத்திற்கு வழிகூறும், மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்: கம்ப்யூட்டர், மொபைல் மற்றும் 'டிவி' என, எப்போதும் ஒளி வீசும் ஏதோவொரு திரையைப் பார்த்துக் கொண்டே ...
Nijak Kadhai
நீர் மட்டம் உயர தடுப்பணைகள் கட்டுவோம்!கீ.உத்ரன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழின், 'களமிறங்குவோம் நமக்கு நாமே' அறிவிப்பின் வாயிலாக, தமிழகமெங்கும் பெரும்பாலான ...
Pokkisam
கோடி மக்களின் மனங்களை வென்றவரேசென்று வாருங்கள்கடந்த 48 நாட்களாக ஒரு கோடி பக்தர்களுக்கு மேல் தரிசனம் தந்த காஞ்சி அத்திவரதர் இனி 2059-ம் ஆண்டுதான் மீண்டும் தண்ணீரை விட்டு மீண்டும் வந்து காட்சி தரவிருக்கிறார்.இவர் இனி அடுத்த நாற்பது ...
Nijak Kadhai
அந்த சிறுமியி்ன் அழுகையை யாராலும் நிறுத்தவும் முடியவில்லைஅப்படி தேம்பி தேம்பி அழுகிறார்.பெற்றோர் உறவினர் என்று மாறி மாறி வந்து சமாதானப்படுத்துகின்றனர், ஒரு சில வினாடிதான் முகம் மவுனம் மேற்கொள்கிறது அடுத்த வினாடியே நின்று ...

குந்தா மலைத்தொடர் முதல் அவலாஞ்சி வரை... :195 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பெருமழை 10hrs : 22mins ago

Special News ஊட்டி: 'ஊட்டி அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில், 195 ஆண்டுகளுக்கு முன், இதே போன்று, எட்டு நாட்கள் தொடர் மழை பெய்து, பெரியளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன' என, வரலாற்று ...

மேஷம் : உங்கள் மனதில் கூடுதல் தைரியம் ஏற்படும். எதிர்ப்புக்களை சாதுர்யமாக வெல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.
Chennai City News
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. ...
ஆன்மிகம்திருமந்திரம் அறிமுகம்ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைகட்டி n மாலை, 3:00 மணி முதல்.பகவத்கீதை சொற்பொழிவுஸ்ரீஷீரடி சாய்பாபா துவாரகாமயி கோவில், பாரதி காலனி, பீளமேடு n மாலை, 6:00 ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)
  • ஆகஸ்ட் 19 (தி) மகா சங்கடஹர சதுர்த்தி
  • ஆகஸ்ட் 23 (வெ) கிருஷ்ண ஜெயந்தி
  • செப் 02 (தி) விநாயகர் சதுர்த்தி
  • செப் 05 (வி) ஆசிரியர் தினம்
  • செப் 06 (வெ) தினமலர் இதழுக்கு 69 வது பிறந்த நாள்
  • செப் 07 (ச) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
ஆகஸ்ட்
18
ஞாயிறு
விகாரி வருடம் - ஆவணி
1
துல்ஹஜ் 16
ஆவணி ஞாயிறு விரதம்
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X