ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மே 20,2022
70 சதவீத வாக்குறுதி நிறைவேற்றம் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- கடந்த, 10 ஆண்டுகள் செய்ய வேண்டிய ஆட்சி பணிகளை, ஓரே ஆண்டில் செய்துள்ளோம்.
- “நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம்”
- ஊட்டியில் மலர் கண்காட்சியை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பொது
மே 20,2022
வேலுமணியிடம் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவு
- டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை அரசு நடத்தி வந்தது
- அதை எதிர்த்து அதிமுக., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடரந்தார்
- உச்சநீதிமன்றம் டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது
முக்கிய செய்திகள்
மே 20,2022
எல்லையில் பாலம் கட்டும் சீனா: அதிர்ச்சி தகவல்
எல்லையில் பாலம் கட்டும் சீனா: அதிர்ச்சி தகவல்
8
- இந்திய - சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இருநாட்டு வீரர்கள் உள்ளனர்
- இங்கு சீனா தனது ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் உள்ளது
- நம் எல்லையிலிருந்து 20 கி.மீ தொலைவில் இந்த பாலம் கட்டப்படுகிறது
பொது
மே 20,2022
மொழியை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சி: பிரதமர்
மொழியை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சி: பிரதமர்
7
- சில நாட்களாக மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்பும் முயற்சிகள் நடக்கிறது
- புதிய தேசிய கொள்கையில், அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம்
- ராஜஸ்தானில் நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
பொது
மே 20,2022
லாலு வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை
- லாலு பிரசாத் உள்பட அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான 17 இடங்களில் ரெய்டு
- ரயில்வே டெண்டர் முறைகேடு தொடர்பாக லாலு மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது
- அந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
மே 20,2022
கல்குவாரி வழக்கு: இன்று விசாரணை
கல்குவாரி வழக்கு: இன்று விசாரணை
3
- கல்குவாரி முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் மீது வழக்கு
- உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
- முறைகேடு குறித்து சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த கோரி வழக்கு
பொது
மே 20,2022
நீண்ட விடுப்பில் 3,250 மாணவர்கள்
நீண்ட விடுப்பில் 3,250 மாணவர்கள்
1
- பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கோவையில் இன்று துவங்குகிறது
- நீண்ட நாள் விடுமுறையில் உள்ள 3,250 மாணவர்களை கண்டறிய கள ஆய்வு நடக்கிறது
- அனைவரும் பள்ளியில் சேர்ந்து இருப்பதை உறுதி செய்ய ஆய்வு நடைபெறுகிறது
பொது
மே 20,2022
கட்டட அனுமதிக்கு கமிஷனரிடம் முறையிடலாம்
கட்டட அனுமதிக்கு கமிஷனரிடம் முறையிடலாம்
3
- சென்னையில் கட்டுமான பணிகளுக்கு 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்க வேண்டும்
- இதில் தாமதம் ஏற்பட்டால், ரிப்பன் மாளிகையில் நேரடியாக புகார் அளிக்கலாம்
- கவுன்சிலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீடு புகாரையடுத்து நடவடிக்கை
முக்கிய செய்திகள்
மே 20,2022
ஓ.டி.டி., பயன்படுத்தும் 30 கோடி பேர்
- கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பங்கேற்றார்
- ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில், இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது
- இந்தியாவில் ஓ.டி.டி., சந்தை ஆண்டுதோறும், 21 சதவீத வளர்ச்சி காண்கிறது
அரசியல்
மே 20,2022
மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்
மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்
30
- ஜி.எஸ்.டி., தொடர்பான சட்டங்கள் இயற்ற அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது
- ஒருங்கிணைந்த் ஜி.எஸ்.டி., தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது
- ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்றனர்