சித்திரை, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
சித்திரை 1, ஏப்ரல் 14
சிறப்பு:
தமிழ் வருடப்பிறப்பு, விஷு புண்ணிய காலம், மாதசிவராத்திரி
வழிபாடு: சிவன் கோயில்களில் விஷூ தீர்த்தம், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

14,ஏப்
2
சித்திரை 2, ஏப்ரல் 15
சிறப்பு
: அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

15,ஏப்
3
சித்திரை 3, ஏப்ரல் 16
சிறப்பு:
அமாசோமவாரம்
வழிபாடு: காலை 7:57 மணிக்குள் அரச மரத்தை வலம் வந்து வழிபடுதல்
16,ஏப்
4
சித்திரை 4, ஏப்ரல் 17
சிறப்பு:
சந்திர தரிசனம்
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

17,ஏப்
5
சித்திரை 5, ஏப்ரல் 18
சிறப்பு:
அட்சய திரிதியை, கார்த்திகை விரதம், பரசுராம ஜெயந்தி
வழிபாடு: தான தர்மம் செய்ய நல்ல நாள், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

18,ஏப்
6
சித்திரை 6, ஏப்ரல் 19
சிறப்பு:
சதுர்த்தி விரதம், மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

19,ஏப்
7
சித்திரை 7, ஏப்ரல் 20
சிறப்பு
: முகூர்த்த நாள், சங்கரஜெயந்தி, லாவண்ய கவுரி விரதம்
வழிபாடு: அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்

20,ஏப்
8
சித்திரை 8, ஏப்ரல் 21
சிறப்பு:
சஷ்டி விரதம், விறண்மீண்ட நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

21,ஏப்
9
சித்திரை 9, ஏப்ரல் 22
சிறப்பு:
முகூர்த்த நாள், கச்சியப்ப சிவாச்சாரியார் குருபூஜை, முதலியாண்டார் திருநட்சத்திரம்
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

22,ஏப்
10
சித்திரை 10, ஏப்ரல் 23
சிறப்பு:
வாஸ்து பூஜை நாள்
வழிபாடு: மனை, மடம், ஆலயம் கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை 8:54 - 9:30 மணி

23,ஏப்
11
சித்திரை 11, ஏப்ரல் 24
சிறப்பு:
சிவஞான சுவாமிகள் குருபூஜை, நவமி விரதம், சாய்பாபா ஸித்தி தினம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

24,ஏப்
12
சித்திரை 12, ஏப்ரல் 25
சிறப்பு:
முகூர்த்தநாள், வாசவி ஜெயந்தி
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

25,ஏப்
13
சித்திரை 13, ஏப்ரல் 26
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

26,ஏப்
14
சித்திரை 14, ஏப்ரல் 27
சிறப்பு
: முகூர்த்த நாள், பிரதோஷம், பரசுராம துவாதசி
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்

27,ஏப்
15
சித்திரை 15, ஏப்ரல் 28
சிறப்பு
: நரசிம்ம ஜெயந்தி, உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

28,ஏப்
16
சித்திரை 16, ஏப்ரல் 29
சிறப்பு:
சித்ரா பவுர்ணமி, நயினார் நோன்பு, பவுர்ணமி விரதம், இசை ஞானியார் குருபூஜை, மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம், அர்த்த நாரீஸ்வரர் விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 6:58 மணி முதல் கிரிவலம் வருதல்

29,ஏப்
17
சித்திரை 17, ஏப்ரல் 30
சிறப்பு
: திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை, பெரியதிருமலை நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 6:52 வரை கிரிவலம் வருதல்.

30,ஏப்
18
சித்திரை 18, மே 1
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

01,மே
19
சித்திரை 19, மே 2
சிறப்பு:
முகூர்த்த நாள், புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பாசிப்பயறு தானம் செய்து வழிபடுதல்.

02,மே
20
சித்திரை 20, மே 3
சிறப்பு
: சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

03,மே
21
சித்திரை 21, மே 4
சிறப்பு
: முகூர்த்த நாள், அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பட்டு சாத்தி வழிபடுதல்

04,மே
22
சித்திரை 22, மே 5
சிறப்பு
: சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்

05,மே
23
சித்திரை 23, மே 6
சிறப்பு
: முகூர்த்த நாள், ஞாயிறு வழிபாட்டு நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

06,மே
24
சித்திரை 24, மே 7
சிறப்பு:
முகூர்த்த நாள், திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
07,மே
25
சித்திரை 25, மே 8
சிறப்பு
: அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுல்

08,மே
26
சித்திரை 26, மே 9
சிறப்பு:
திருநாவுக்கரசர் குருபூஜை
வழிபாடு: நால்வர் சன்னதியில் திருநாவுக்கரசருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

09,மே
27
சித்திரை 27, மே 10
சிறப்பு
: தத்தாத்ரேயர் ஜெயந்தி
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்

10,மே
28
சித்திரை 28, மே 11
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

11,மே
29
சித்திரை 29, மே 12
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: கருடனை தரிசித்தல், பெருமாளுக்கு நெய் தீபமேற்றி வழிபடுதல்

12,மே
30
சித்திரை 30, மே 13
சிறப்பு:
முகூர்த்தநாள், பிரதோஷம், மாத சிவராத்திரி
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல், சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

13,மே
31
சித்திரை 31, மே 14
சிறப்பு:
போதாயன அமாவாசை, சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை, வடுகநம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

14,மே

    சித்திரை, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X