சித்திரை, 2020    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
சித்திரை 1, ஏப்ரல் 14
சிறப்பு:
தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை விஷு
வழிபாடு: சிவன் கோயில்களில் விஷூ தீர்த்தம், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

14,ஏப்
2
சித்திரை 2, ஏப்ரல் 15
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி விரதம்.
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்.

15,ஏப்
3
சித்திரை 3, ஏப்ரல் 16
சிறப்பு:
திருவோண விரதம், நடராஜர் அபிஷேக நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல், நடராஜர் அபிஷேகம் தரிசித்தல்.

16,ஏப்
4
சித்திரை 4, ஏப்ரல் 17
சிறப்பு:
முகூர்த்த நாள், மகாலட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்

17,ஏப்
5
சித்திரை 5, ஏப்ரல் 18
சிறப்பு:
ஏகாதசி விரதம், திருநாவுக்கரசர் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

18,ஏப்
6
சித்திரை 6, ஏப்ரல் 19
சிறப்பு
: சூரியன் வழிபாட்டு நாள் அகோபில மடம் 32வதுபட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், கரிநாள்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

19,ஏப்
7
சித்திரை 7, ஏப்ரல் 20
சிறப்பு:
மத்சிய ஜெயந்தி, பிரதோஷம்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்.

20,ஏப்
8
சித்திரை 8, ஏப்ரல் 21
சிறப்பு
: மாத சிவராத்திரி
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

21,ஏப்
9
சித்திரை 9, ஏப்ரல் 22
சிறப்பு:
அமாவாசை விரதம்,
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்.

22,ஏப்
10
சித்திரை 10, ஏப்ரல் 23
சிறப்பு:
வாஸ்து நாள், வடுகநம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை 8:54 - 9:30 மணி

23,ஏப்
11
சித்திரை 11, ஏப்ரல் 24
சிறப்பு:
சந்திர தரிசனம், சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை, புட்டபத்தி சாய்பாபா ஸித்தி தினம்.
வழிபாடு: கோயில்களில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.

24,ஏப்
12
சித்திரை 12, ஏப்ரல் 25
சிறப்பு
: கார்த்திகை விரதம், திரேதா யுகாதி, உய்யக் கொண்டான் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

25,ஏப்
13
சித்திரை 13, ஏப்ரல் 26
சிறப்பு:
முகூர்த்த நாள், அட்சய திரிதியை, லட்சுமி வழிபாட்டு நாள், மங்கையற்கரசி நாயனார் குருபூஜை, எங்களாழ்வான் திருநட்சத்திரம்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்.

26,ஏப்
14
சித்திரை 14, ஏப்ரல் 27
சிறப்பு:
முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

27,ஏப்
15
சித்திரை 15, ஏப்ரல் 28
சிறப்பு:
ஆதிசங்கரர், ராமானுஜர் ஜெயந்தி, விறல்மீண்ட நாயனார் குருபூஜை, கிடாம்பி ராமானுஜ பிள்ளான், சோமயாஜியாண்டான் திருநட்சத்திரம், கரிநாள்.
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

28,ஏப்
16
சித்திரை 16, ஏப்ரல் 29
சிறப்பு:
முகூர்த்த நாள், சஷ்டி விரதம், கச்சியப்பர் குருபூஜை, முதலியாண்டான் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

29,ஏப்
17
சித்திரை 17, ஏப்ரல் 30
சிறப்பு:
அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்.

30,ஏப்
18
சித்திரை 18, மே 1
சிறப்பு
: மகாலட்சுமி வழிபாட்டு நாள், சிவஞான முனிவர் குருபூஜை,
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு தாமரை மாலை அணிவித்து வழிபடுதல்.

01,மே
19
சித்திரை 19, மே 2
சிறப்பு:
கன்னிகா பரமேஸ்வரி பூஜை, வாசவி ஜெயந்தி, சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுதல்
02,மே
20
சித்திரை 20, மே 3
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு விரதமிருந்து வழிபடுதல்.

03,மே
21
சித்திரை 21, மே 4
சிறப்பு:
முகூர்த்த நாள், பரசுராம துவாதசி, அக்னி நட்சத்திர தோஷம் ஆரம்பம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

04,மே
22
சித்திரை 22, மே 5
சிறப்பு:
பிரதோஷம், உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை, கிடாம்பி ஆச்சான் திருநட்சத்திரம்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்

05,மே
23
சித்திரை 23, மே 6
சிறப்பு:
முகூர்த்த நாள், நரசிம்ம ஜெயந்தி, மதுரகவியாழ்வார், திருத்தாள்வரைதாசர், நடாதுார் அம்மாள் திருநட்சத்திரம்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

06,மே
24
சித்திரை 24, மே 7
சிறப்பு:
சித்ரா பவுர்ணமி, புத்தபூர்ணிமா, அர்த்தநாரீஸ்வரர், சம்பத் கவுரி விரதம், பெரிய திருமலை நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: சித்ரகுப்த நாயனாரை வழிபடுதல், மலைத்தலங்களில் கிரிவலம் வருதல்

07,மே
25
சித்திரை 25, மே 8
சிறப்பு:
அம்மன் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்மனுக்கு பொங்கல் படைத்து வழிபடுல்

08,மே
26
சித்திரை 26, மே 9
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்.

09,மே
27
சித்திரை 27, மே 10
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

10,மே
28
சித்திரை 28, மே 11
சிறப்பு:
சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

11,மே
29
சித்திரை 29, மே 12
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

12,மே
30
சித்திரை 30, மே 13
சிறப்பு:
முகூர்த்த நாள், திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

13,மே

    சித்திரை, 2020    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X