தை, 2019    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
தை 1, ஜன.15
சிறப்பு:
மாதப்பிறப்பு, பொங்கல், உத்ராயண புண்ணிய காலம், கரிநாள்.
வழிபாடு: பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7:30 -- 8:30 மணி, சபரிமலையில் மகரஜோதி தரிசித்தல், சிவன் கோயில்களில் அயனத்தீர்த்தம்.

14,ஜன
2
தை 2, ஜன.16
சிறப்பு:
மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், கார்த்திகை விரதம், கரிநாள்.
வழிபாடு: பசுக்களுக்கு பூஜை செய்தல், முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

15,ஜன
3
தை 3, ஜன.17
சிறப்பு:
காணும் பொங்கல், உழவர் நாள், ஏகாதசி விரதம், கரிநாள்
வழிபாடு: பெரியவர்களிடம் ஆசி பெறுதல், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்.
16,ஜன
4
தை 4, ஜன.18
சிறப்பு:
பிரதோஷம்.
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

17,ஜன
5
தை 5, ஜன.19
சிறப்பு:
அரிவாட்டாய நாயனார் குருபூஜை.
வழிபாடு: சனீஸ்வருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.

18,ஜன
6
தை 6, ஜன.20
சிறப்பு
: பவுர்ணமி விரதம்.
வழிபாடு: பகல் 1:52 முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல்.

19,ஜன
7
தை 7, ஜன.21
சிறப்பு:
தைப்பூசம், சேந்தனார் குருபூஜை.
வழிபாடு: முருகனுக்கு காவடி எடுத்து வழிபடுதல், வடலுார் ராமலிங்கர் ஜோதிதரிசனம், திருவண்ணாமலையில் காலை 11:41 மணி வரை கிரிவலம்.

20,ஜன
8
தை 8, ஜன.22
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரக பகவானுக்கு செவ்வாய் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

21,ஜன
9
தை 9, ஜன.23
சிறப்பு
: சுபமுகூர்த்த நாள், திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.
22,ஜன
10
தை 10, ஜன.24
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்.
வழிபாடு: விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுதல்.

23,ஜன
11
தை 11, ஜன.25
சிறப்பு
: சண்டேஸ்வர நாயனார் குருபூஜை, கரிநாள்.
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயசம் படைத்து வழிபடுதல்.

24,ஜன
12
தை 12, ஜன.26
சிறப்பு:
வாஸ்து நாள், சனிவழிபாட்டு நாள்
வழிபாடு: ஆலயம், மனை, மடம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் 10:41 - 11:17 மணி வரை, சனீஸ்வரருக்கு தீபமேற்றி வழிபடுதல்

25,ஜன
13
தை 13, ஜன.27
சிறப்பு:
சுபமுகூர்த்த நாள், சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்யஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

26,ஜன
14
தை 14, ஜன.28
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி விரதம்.
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.

27,ஜன
15
தை 15, ஜன.29
சிறப்பு
: நவமி விரதம், திருநீலகண்ட நாயனார், தாயுமானவர் குருபூஜை.
வழிபாடு: ராமர், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

28,ஜன
16
தை 16, ஜன.30
சிறப்பு
: சுபமுகூர்த்த நாள்.
வழிபாடு: பெருமாள் கோயில்களில் நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்.

29,ஜன
17
தை 17, ஜன.31
சிறப்பு:
ஏகாதசி விரதம், கரிநாள்.
வழிபாடு: பெருமாளுக்கு விரதமிருந்து துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

30,ஜன
18
தை 18, பிப்.1
சிறப்பு:
சுபமுகூர்த்த நாள், லட்சுமி வழிபாட்டு நாள்.
வழிபாடு: பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தாமரைப்பூ சாத்தி வழிபடுதல்.

31,ஜன
19
தை 19, பிப்.2
சிறப்பு:
சனிமகா பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

01,பிப்
20
தை 20, பிப்.3
சிறப்பு:
மாத சிவராத்திரி விரதம்
வழிபாடு: சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

02,பிப்
21
தை 21, பிப்.4
சிறப்பு:
தைஅமாவாசை, திருவோண விரதம்.
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

03,பிப்
22
தை 22, பிப்.5
சிறப்பு:
முருகன் வழிபாட்டு நாள்.
வழிபாடு: முருகபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுதல்.

04,பிப்
23
தை 23, பிப்.6
சிறப்பு:
சந்திர தரிசனம்.
வழிபாடு: சிவன் கோயிலில் சந்திர பகவானுக்கு தீபமேற்றி வழிபடுதல்.
05,பிப்
24
தை 24, பிப்.7
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்.
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்.

06,பிப்
25
தை 25, பிப்.8
சிறப்பு:
சதுர்த்தி விரதம், வரத சதுர்த்தி, அகோபில மடம் 6வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.
வழிபாடு: விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

07,பிப்
26
தை 26, பிப்.9
சிறப்பு:
ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை, முகுந்த சதுர்த்தி.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்.

08,பிப்
27
தை 27, பிப்.10
சிறப்பு:
சுபமுகூர்த்த நாள், வசந்த பஞ்சமி, கலிக்கம்ப நாயனார் குருபூஜை.
வழிபாடு: முருகனுக்கு சிவப்பு மலர்கள் சாத்தி வழிபடுதல்.

09,பிப்
28
தை 28, பிப்.11
சிறப்பு
: சஷ்டி விரதம்.
வழிபாடு: முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

10,பிப்
29
தை 29, பிப்.12
சிறப்பு:
ரத சப்தமி, சூரிய சந்திர விரதம்.
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

11,பிப்
30
12

    தை, 2019    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X