தை, 2021    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
தை 1, ஜன.14
சிறப்பு:
மாதப்பிறப்பு, பொங்கல், உத்ராயண புண்ணிய காலம், திருவோண விரதம், சந்திர தரிசனம், கரிநாள்.
வழிபாடு: பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி, சபரிமலையில் மகர ஜோதி

14,ஜன
2
தை 2, ஜன.15
சிறப்பு:
மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், கரிநாள்.
வழிபாடு: மாலையில் பசுக்களுக்கு பூஜை செய்தல்
15,ஜன
3
தை 3, ஜன.16
சிறப்பு:
காணும் பொங்கல், உழவர் திருநாள், சதுர்த்தி விரதம், அப்பூதி நாயனார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: பெரியவர்களிடம் ஆசி பெறுதல், விநாயகருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்.
16,ஜன
4
தை 4, ஜன.17
சிறப்பு:
ஞாயிறு வழிபாட்டு நாள், அகோபிலமடம் 6 வது பட்டம் திருநட்சத்திரம், ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல். நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்.

17,ஜன
5
தை 5, ஜன.18
சிறப்பு
: மகாவியதிபாதம், சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
18,ஜன
6
தை 6, ஜன.19
சிறப்பு:
சஷ்டி விரதம், பிள்ளையார் நோன்பு, கலிக்கம்ப நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுதல்
19,ஜன
7
தை 7, ஜன.20
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

20,ஜன
8
தை 8, ஜன.21
சிறப்பு: குரு வழிபாட்டு நாள், நமச்சிவாய மூர்த்தி நாயனார் குருபூஜை
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

21,ஜன
9
தை 9, ஜன.22
சிறப்பு:
மகாலட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்

22,ஜன
10
தை 10, ஜன.23
சிறப்பு
: தைக்கார்த்திகை
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
23,ஜன
11
தை 11, ஜன.24
சிறப்பு
: ஏகாதசி விரதம், கரிநாள்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.
24,ஜன
12
தை 12, ஜன.25
சிறப்பு:
முகூர்த்த நாள், வாஸ்து நாள், கண்ணப்ப நாயனார் குருபூஜை
வழிபாடு: ஆலயம், மனை, மடம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் 10:41- 11:17 மணி வரை, சிவன் கோயிலில் சந்திர பகவானுக்கு தீபமேற்றி வழிபடுதல்.

25,ஜன
13
தை 13, ஜன.26
சிறப்பு:
பிரதோஷம், அரிவாட்டாய நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

26,ஜன
14
தை 14, ஜன.27
சிறப்பு:
முகூர்த்த நாள், ராமர் வழிபாட்டு நாள்
வழிபாடு: ராமருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
27,ஜன
15
தை 15, ஜன.28
சிறப்பு:
தைப்பூசம், பவுர்ணமி, வடசாவித்ரி விரதம், வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி தரிசனம், சேந்தனார் நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகன், அம்மன், சிவன், பெருமாள் கோயில்களில் தீபமேற்றி வழிபடுதல்
28,ஜன
16
தை 16, ஜன.29
சிறப்பு:
வனசங்கரி பூஜை, சுக்கிரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.
29,ஜன
17
தை 17, ஜன.30
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம், கரிநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்.
30,ஜன
18
தை 18, ஜன.31
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம், சூரியன் வழிபாட்டு நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை, சூரியபகவானுக்கு தாமரைப்பூ சாத்தி வழிபடுதல்.
31,ஜன
19
தை 19, பிப்.1
சிறப்பு:
முகூர்த்த நாள், சண்டேஸ்வர நாயனார் குருபூஜை, சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
01,பிப்
20
தை 20, பிப்.2
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள், தியாகபிரும்மம் 174 வது ஆராதனை, கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.
02,பிப்
21
தை 21, பிப்.3
சிறப்பு
: முகூர்த்த நாள், அகோபிலமடம் 15வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
03,பிப்
22
தை 22, பிப்.4
சிறப்பு:
முகூர்த்த நாள், தேய்பிறை அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்

04,பிப்
23
தை 23, பிப்.5
சிறப்பு
: திருநீலகண்ட நாயனார் குருபூஜை, தாயுமானவர் அடிகள் குருபூஜை
வழிபாடு: அம்மனுக்கு மலர்மாலை அணிவித்து வழிபடுதல்.

05,பிப்
24
தை 24, பிப்.6
சிறப்பு:
திரைலோக்ய கவுரி விரதம், சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்.

06,பிப்
25
தை 25, பிப்.7
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
07,பிப்
26
தை 26, பிப்.8
சிறப்பு:
முகூர்த்த நாள், வைஷ்ணவ ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

08,பிப்
27
தை 27, பிப்.9
சிறப்பு
: பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

09,பிப்
28
தை 28, பிப்.10
சிறப்பு:
மாத சிவராத்திரி, திருவோண விரதம், அகோபில மடம் 42வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

10,பிப்
29
தை 29, பிப்.11
சிறப்பு:
தை அமாவாசை விரதம், அகோபில மடம் 3வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபடுதல்

11,பிப்

    தை, 2021    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X