தை, 2022    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
தை 1, ஜன.14
சிறப்பு:
மாதப்பிறப்பு, பொங்கல், உத்ராயண புண்ணிய காலம், கரிநாள்.
வழிபாடு: பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 - 12:00 மணி, சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்

14,ஜன
2
தை 2, ஜன.15
சிறப்பு
: மாட்டுப் பொங்கல், சனி மகாபிரதோஷம், திருவள்ளுவர் தினம், கரிநாள்.
வழிபாடு: மாலையில் பசுக்களுக்கு பூஜை செய்தல், சிவாலயங்களில் மாலை 4.30- - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

15,ஜன
3
தை 3, ஜன.16
சிறப்பு:
காணும் பொங்கல், உழவர் திருநாள், திருவாதிரை விரதம், கரிநாள்
வழிபாடு: பெரியவர்களிடம் ஆசி பெறுதல், சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

16,ஜன
4
தை 4, ஜன.17
சிறப்பு:
பவுர்ணமி விரதம், வடசாவித்ரி விரதம்
வழிபாடு: கிரிவலம் வர நல்லநாள், ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

17,ஜன
5
தை 5, ஜன.18
சிறப்பு
: தைப்பூசம், வனசங்கரி பூஜை, வடலுார் ஜோதி தரிசனம், சேந்தனார் குருபூஜை
வழிபாடு: முருகன், அம்மன், சிவன், பெருமாள் கோயில்களில் தீபமேற்றி வழிபடுதல், முருகனுக்கு காவடி சுமத்தல்
18,ஜன
6
தை 6, ஜன.19
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

19,ஜன
7
தை 7, ஜன.20
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள், திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
20,ஜன
8
தை 8, ஜன.21
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

21,ஜன
9
தை 9, ஜன.22
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், தியாகபிரம்ம 175வது ஆராதனை, சண்டேஸ்வர நாயனார் குருபூஜை
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபமிட்டு வழிபடுதல்

22,ஜன
10
தை 10, ஜன.23
சிறப்பு:
முகூர்த்தநாள், சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி, கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

23,ஜன
11
தை 11, ஜன.24
சிறப்பு:
திங்கள் வழிபாட்டு நாள், அகோபிலமடம் 15வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், கரிநாள்.
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்.
24,ஜன
12
தை 12, ஜன.25
சிறப்பு:
வாஸ்து நாள், தேய்பிறை அஷ்டமி விரதம்
வழிபாடு: ஆலயம், மனை, மடம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் 10:41-- 11:17 மணி வரை, பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்

25,ஜன
13
தை 13, ஜன.26
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள், தாயுமானசுவாமிகள் குருபூஜை, நீலகண்ட நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்
26,ஜன
14
தை 14, ஜன.27
சிறப்பு
: முகூர்த்த நாள், திரைலோக்ய கவுரி விரதம், குருவழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்.
27,ஜன
15
தை 15, ஜன.28
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாள் கோயில்களில் தீபமேற்றி வழிபடுதல்

28,ஜன
16
தை 16, ஜன.29
சிறப்பு
: சனி மகாபிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

29,ஜன
17
தை 17, ஜன.30
சிறப்பு:
மாதசிவராத்திரி, கரிநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.
30,ஜன
18
தை 18, ஜன.31
சிறப்பு:
தை அமாவாசை விரதம், அகோபிலமடம் 42வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபடுதல்

31,ஜன
19
தை 19, பிப்.1
சிறப்பு:
திருவோண விரதம், அகோபிலமடம் 3வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

01,பிப்
20
தை 20, பிப்.2
சிறப்பு:
சந்திர தரிசனம், வாசவி அக்னி பிரவேசம், புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.

02,பிப்
21
தை 21, பிப்.3
சிறப்பு:
அப்பூதியடிகள் குருபூஜை, குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

03,பிப்
22
தை 22, பிப்.4
சிறப்பு:
சதுர்த்தி விரதம், முகுந்த சதுர்த்தி, அகோபில மடம் 6வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

04,பிப்
23
தை 23, பிப்.5
சிறப்பு
: சனி வழிபாட்டு நாள், வசந்த பஞ்சமி, ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை
வழிபாடு: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்.

05,பிப்
24
தை 24, பிப்.6
சிறப்பு:
சஷ்டி விரதம், முகூர்த்த நாள், கலிக்கம்ப நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுதல்

06,பிப்
25
தை 25, பிப்.7
சிறப்பு
: திங்கள் வழிபாட்டு நாள், நமச்சிவாய மூர்த்தி நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்

07,பிப்
26
தை 26, பிப்.8
சிறப்பு
: ரதசப்தமி, சூரிய சந்திர விரதம், பீஷ்மாஷ்டமி
வழிபாடு: சூரியனுக்கு பொங்கல் படைத்து வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுதல்

08,பிப்
27
தை 27, பிப்.9
சிறப்பு:
தை கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுதல்
09,பிப்
28
தை 28, பிப்.10
சிறப்பு:
தட்சிணாமூர்த்தி வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்
10,பிப்
29
தை 29, பிப்.11
சிறப்பு
: முகூர்த்த நாள், லட்சுமி வழிபாட்டு நாள், கண்ணப்பநாயனார் குருபூஜை
வழிபாடு: மகாலட்சுமி தாயாருக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதுல்

11,பிப்
30
தை 30, பிப்.12
சிறப்பு:
ஏகாதசி விரதம், திருவாதிரை விரதம், அரிவாட்டாய நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல், சிவபெருமானுக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்
12,பிப்

    தை, 2022    

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X