மாசி, 2020    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
மாசி 1, பிப்.13
சிறப்பு:
மாதப்பிறப்பு, விஷ்ணுபதி புண்ணியகாலம், குரு வழிபாட்டுநாள்
வழிபாடு: குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

13,பிப்
2
மாசி 2, பிப்.14
சிறப்பு:
முகூர்த்த நாள், சுவாதி விரதம், லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு தாமரை மாலை சாத்தி வழிபடுதல், நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

14,பிப்
3
மாசி 3, பிப்.15
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுதல்
15,பிப்
4
மாசி 4, பிப்.16
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்.

16,பிப்
5
மாசி 5, பிப்.17
சிறப்பு:
சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுதல்
17,பிப்
6
மாசி 6, பிப்.18
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரக பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

18,பிப்
7
மாசி 7, பிப்.19
சிறப்பு:
ஏகாதசி விரதம், காரி நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

19,பிப்
8
மாசி 8, பிப்.20
சிறப்பு
: முகூர்த்த நாள், குரு வழிபாட்டு நாள், யோகிராம் சுரத்குமார் நினைவு நாள்
வழிபாடு: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்.


20,பிப்
9
மாசி 9, பிப்.21
சிறப்பு:
முகூர்த்த நாள், மகா சிவராத்திரி, பிரதோஷம், திருவோண விரதம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், இரவு சிவாலயங்களில் நான்குகால அபிஷேகம் தரிசித்தல், பெருமாளுக்கு விரதமிருந்து வழிபடுதல்.
21,பிப்
10
மாசி 10, பிப்.22
சிறப்பு
: சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

22,பிப்
11
மாசி 11, பிப்.23
சிறப்பு
: அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

23,பிப்
12
மாசி 12, பிப்.24
சிறப்பு
: சந்திரன் வழிபாட்டு நாள், கோச்செங்கட்சோழ நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு விரதமிருந்து வழிபடுதல்.
24,பிப்
13
மாசி 13, பிப்.25
சிறப்பு
: சந்திர தரிசனம், முருகன் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

25,பிப்
14
மாசி 14, பிப்.26
சிறப்பு:
முகூர்த்த நாள், புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

26,பிப்
15
மாசி 15, பிப்.27
சிறப்பு: சதுர்த்தி விரதம், கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

27,பிப்
16
மாசி 16, பிப்.28
சிறப்பு:
சுக்கிரன் வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்.

28,பிப்
17
மாசி 17, பிப்.29
சிறப்பு:
சஷ்டி விரதம், கரிநாள்
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

29,பிப்
18
மாசி 18, மார்ச் 1
சிறப்பு:
கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்
01,மார்ச்
19
மாசி 19, மார்ச் 2
சிறப்பு
: அஷ்டமி, சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: அரசமரம், சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுதல்
02,மார்ச்
20
மாசி 20, மார்ச் 3
சிறப்பு:
முருகன் வழிபாட்டு நாள், திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: முருகனுக்கு சிவப்பு மலர்கள் சாத்தி வழிபடுதல்

03,மார்ச்
21
மாசி 21, மார்ச் 4
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

04,மார்ச்
22
மாசி 22, மார்ச் 5
சிறப்பு
: முகூர்த்த நாள், வாஸ்து நாள், குலசேகராழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: காலை 10:32 - 11:08 மணி வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்தல்.
05,மார்ச்
23
மாசி 23, மார்ச் 6
சிறப்பு:
முகூர்த்த நாள், ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

06,மார்ச்
24
மாசி 24, மார்ச் 7
சிறப்பு:
சனி மகா பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

07,மார்ச்
25
மாசி 25, மார்ச் 8
சிறப்பு:
மாசி மகம், மணக்கால் நம்பி, திருமலையாண்டான் திருநட்சத்திரம், கிரிவலம்
வழிபாடு: முருகன், பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுதல், திருவண்ணாமலையில் இரவு 2:09 மணி முதல் கிரிவலம் வருதல்

08,மார்ச்
26
மாசி 26, மார்ச் 9
சிறப்பு
: பவுர்ணமி விரதம், ஹோலி, காம தகனம்
வழிபாடு: நள்ளிரவு 12:04 மணி வரை திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல்
09,மார்ச்
27
மாசி 27, மார்ச் 10
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: துர்க்கை, முருகன் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபடுதல்
10,மார்ச்
28
மாசி 28, மார்ச் 11
சிறப்பு
: விஷ்ணு வழிபாட்டு நாள், எரிபத்த நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.
11,மார்ச்
29
மாசி 29, மார்ச் 12
சிறப்பு
: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்.
12,மார்ச்
30
மாசி 30, மார்ச் 13
சிறப்பு
: முகூர்த்த நாள், சுவாதி விரதம்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

13,மார்ச்

    மாசி, 2020    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X