பங்குனி, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
பங்குனி 1, மார்ச் 15
சிறப்பு:
மாதப்பிறப்பு
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 10.35 மணிமுதல் கிரிவலம் வருதல்
14,மார்ச்
2
பங்குனி 2, மார்ச் 16
சிறப்பு:
ஹோலி, பவுர்ணமி
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 11. 39 மணிவரை கிரிவலம் வருதல்
15,மார்ச்
3
பங்குனி 3, மார்ச் 17
சிறப்பு
: சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவனுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
16,மார்ச்
4
பங்குனி 4, மார்ச் 18
சிறப்பு:
அகோபில மடம் ஸ்ரீமத் 21வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
17,மார்ச்
5
பங்குனி 5, மார்ச் 19
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல்
18,மார்ச்
6
பங்குனி 6, மார்ச் 20
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி, காரைக்காலம்மையார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
19,மார்ச்
7
பங்குனி 7, மார்ச் 21
சிறப்பு:
நாகர் வழிபாட்டு நாள்
வழிபாடு: ராகுகேதுவுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்

20,மார்ச்
8
பங்குனி 8, மார்ச் 22
சிறப்பு:
சஷ்டி, வீடு புதுப்பிக்க, செசாத்து வாங்க நல்லநாள், கடனுக்கு விண்ணப்பிக்க ஏற்ற நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

21,மார்ச்
9
பங்குனி 9, மார்ச் 23
சிறப்பு:
சூரியவழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
22,மார்ச்
10
பங்குனி 10, மார்ச் 24
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
23,மார்ச்
11
பங்குனி 11, மார்ச் 25
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
24,மார்ச்
12
பங்குனி 12, மார்ச் 26
சிறப்பு:
திருவோண விரதம், முகூர்த்தநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
25,மார்ச்
13
பங்குனி 13, மார்ச் 27
சிறப்பு:
ஏகாதசி, முகூர்த்தநாள் , மின்சாரப் பொருட்கள் வாங்க நல்லநாள்
வழிபாடு: பெருமாள் துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
26,மார்ச்
14
பங்குனி 14, மார்ச் 28
சிறப்பு:
பிரதோஷம், தண்டியடிகள் நாயனார் குருபூஜை, முகூர்த்தநாள், வத்தல் வியாபாரம் துவங்க நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
27,மார்ச்
15
பங்குனி 15, மார்ச் 29
சிறப்பு
: மாதசிவராத்திரி, கரிநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
28,மார்ச்
16
பங்குனி 16, மார்ச் 30
சிறப்பு:
அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
29,மார்ச்
17
பங்குனி 17, மார்ச் 31,
சிறப்பு:
தெலுங்கு வருடப்பிறப்பு
வழிபாடு: ராமபிரானை வழிபடுதல்
30,மார்ச்
18
பங்குனி 18, ஏப்ரல் 1,
சிறப்பு
: புதுகணக்கு ஆரம்பநாள், சந்திர தரிசனம்
வழிபாடு: புதுக்கணக்கு பூஜை செய்ய நல்லநேரம் காலை 10.30-12.00, சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
31,மார்ச்
19
பங்குனி 19, ஏப்ரல் 2
சிறப்பு:
சவுபாக்கிய கவுரி விரதம் ,கரிநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
01,ஏப்
20
பங்குனி 20, ஏப்ரல் 3
சிறப்பு:
சதுர்த்தி, கார்த்திகை விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
02,ஏப்
21
பங்குனி 21, ஏப்ரல் 4
சிறப்பு:
நேசநாயனார் குருபூஜை, செங்கல் வியாபாரம் துவங்க நல்லநாள்
வழிபாடு:
நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
03,ஏப்
22
பங்குனி 22, ஏப்ரல் 5,
சிறப்பு:
சஷ்டி விரதம், சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி வார்ஷிக மகோத்ஸவ தினம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
04,ஏப்
23
பங்குனி 23, ஏப்ரல் 6
சிறப்பு:
கணநாத நாயனார் குருபூஜை, சந்தான சப்தமி, இயந்திரங்கள் வாங்க நல்ல நாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
05,ஏப்
24
பங்குனி 24, ஏப்ரல் 7
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
06,ஏப்
25
பங்குனி 25, ஏப்ரல் 8
சிறப்பு:
ராமநவமி , முனையாடுவார் நாயனார் குருபூஜை
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
07,ஏப்
26
பங்குனி 26, ஏப்ரல் 9
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

08,ஏப்
27
பங்குனி 27, ஏப்ரல் 10
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்
09,ஏப்
28
பங்குனி 28,ஏப்ரல் 11
சிறப்பு:
ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
10,ஏப்
29
பங்குனி 29, ஏப்ரல் 12
சிறப்பு:
சனி பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
11,ஏப்
30
பங்குனி 30, ஏப்ரல் 13 ,
சிறப்பு
: பங்குனி உத்திரம், ரங்கநாச்சியார் திருநட்சத்திரம், மகாவீரர் ஜெயந்தி, முகூர்த்தநாள்
வழிபாடு: சாஸ்தா,சிவன், முருகன் கோயில்களில் வழிபடுதல்
12,ஏப்
31
13

    பங்குனி, 2014    

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X