பங்குனி, 2020    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
பங்குனி 1, மார்ச் 14
சிறப்பு:
மாதப்பிறப்பு, காரடையான் நோன்பு
வழிபாடு: சாவித்திரி தேவிக்கு நோன்பிருந்து மஞ்சள் கயிறு கட்டி வழிபடுதல். கயிறு கட்ட நல்ல நேரம்: காலை 11:00 - 11:15 மணி

13,மார்ச்
2
பங்குனி 2, மார்ச் 15
சிறப்பு:
ஞாயிறு வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

14,மார்ச்
3
பங்குனி 3, மார்ச் 16
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்
15,மார்ச்
4
பங்குனி 4, மார்ச் 17
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்

16,மார்ச்
5
பங்குனி 5, மார்ச் 18
சிறப்பு:
சீதாதேவி விரதம்
வழிபாடு: மகாலட்சுமி பால்பாயாசம் படைத்து வழிபடுதல்

17,மார்ச்
6
பங்குனி 6, மார்ச் 19
சிறப்பு
: குருவழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

18,மார்ச்
7
பங்குனி 7, மார்ச் 20
சிறப்பு:
ஏகாதசி விரதம், திருவோணம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்
19,மார்ச்
8
பங்குனி 8, மார்ச் 21
சிறப்பு:
சனி மகாபிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

20,மார்ச்
9
பங்குனி 9, மார்ச் 22
சிறப்பு:
முகூர்த்த நாள், மாத சிவராத்திரி, தண்டியடிகள் நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

21,மார்ச்
10
பங்குனி 10, மார்ச் 23
சிறப்பு
: சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

22,மார்ச்
11
பங்குனி 11, மார்ச் 24
சிறப்பு
: அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

23,மார்ச்
12
பங்குனி 12, மார்ச் 25
சிறப்பு:
தெலுங்கு புத்தாண்டு, பெரிய பெருமாள் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

24,மார்ச்
13
பங்குனி 13, மார்ச் 26
சிறப்பு:
சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

25,மார்ச்
14
பங்குனி 14, மார்ச் 27
சிறப்பு
: சவுபாக்கிய கவுரி விரதம்
வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிடுதல்

26,மார்ச்
15
பங்குனி 15, மார்ச் 28
சிறப்பு:
சக்தி கணபதி விரதம், சதுர்த்தி விரதம், கார்த்திகை விரதம், கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

27,மார்ச்
16
பங்குனி 16, மார்ச் 29
சிறப்பு:
வசந்த பஞ்சமி, நேச நாயனார் குருபூஜை, ஞாயிறு வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

28,மார்ச்
17
பங்குனி 17, மார்ச் 30
சிறப்பு:
முகூர்த்த நாள், சஷ்டி விரதம், கிடாம்பி ரங்கராஜர் அப்புள்ளான் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

29,மார்ச்
18
பங்குனி 18, மார்ச் 31
சிறப்பு
: சந்தான சப்தமி
வழிபாடு: சந்தான கிருஷ்ணருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்
30,மார்ச்
19
பங்குனி 19, ஏப்ரல் 1
சிறப்பு
: புதுக்கணக்கு எழுத நல்லநாள், கணநாத நாயனார் குருபூஜை, புதன் வழிபாட்டு நாள், கரிநாள்,
வழிபாடு: கணக்கு எழுத நல்ல நேரம் காலை 9:00 - 10:30 மணி, பெருமாளுக்கு தீபமேற்றி வழிபடுதல்

31,மார்ச்
20
பங்குனி 20, ஏப்ரல் 2
சிறப்பு
: ஸ்ரீராம நவமி, ஷீரடி பாபா ஸித்தி தினம்
வழிபாடு: ராமருக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
01,ஏப்
21
பங்குனி 21, ஏப்ரல் 3
சிறப்பு:
தர்மராஜ தசமி, முனையடுவார் நாயனார் குருபூஜை, செல்வப்பிள்ளை திருநட்சத்திரம்
வழிபாடு: மகாலட்சுமி தாயாருக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
02,ஏப்
22
பங்குனி 22, ஏப்ரல் 4
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

03,ஏப்
23
பங்குனி 23, ஏப்ரல் 5
சிறப்பு:
பிரதோஷம், வாமன துவாதசி
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

04,ஏப்
24
பங்குனி 24, ஏப்ரல் 6
சிறப்பு:
பங்குனி உத்திரம், மதன திரயோதசி, ரங்கநாச்சியார் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகன், சாஸ்தா, சிவன், பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்தல்

05,ஏப்
25
பங்குனி 25, ஏப்ரல் 7
சிறப்பு
: பவுர்ணமி விரதம், திருவரங்க முதலியார் திருநட்சத்திரம்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 11:20 மணி முதல் கிரிவலம் வருதல்

06,ஏப்
26
பங்குனி 26, ஏப்ரல் 8
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தியும், விளக்கேற்றியும் வழிபடுதல்

07,ஏப்
27
பங்குனி 27, ஏப்ரல் 9
சிறப்பு:
முகூர்த்த நாள், குருவழிபாட்டு நாள், காரைக்கால் அம்மையார் திருநட்சத்திரம்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்
08,ஏப்
28
பங்குனி 28, ஏப்ரல் 10
சிறப்பு:
சுக்கிரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

09,ஏப்
29
பங்குனி 29, ஏப்ரல் 11
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
10,ஏப்
30
பங்குனி 30, ஏப்ரல் 12
சிறப்பு
: சூரியன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

11,ஏப்
31
பங்குனி 31, ஏப்ரல் 13
சிறப்பு:
சந்திரன் வழிபாட்டு நாள், விஷு புண்ணிய காலம்,
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

12,ஏப்

    பங்குனி, 2020    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X