வைகாசி, 2019    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
வைகாசி 1, மே 15
சிறப்பு:
மாதப் பிறப்பு விஷ்ணுபதி புண்ய காலம், ஏகாதசி விரதம்.
வழிபாடு: பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுதல்.

15,மே
2
வைகாசி 2, மே 16
சிறப்பு:
முகூர்த்த நாள், பிரதோஷம், பரசுராம துவாதசி.
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

16,மே
3
வைகாசி 3, மே 17
சிறப்பு:
முகூர்த்த நாள், நரசிம்ம ஜெயந்தி,
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம், தயிர்ச்சாதம் படைத்து வழிபடுதல்.

17,மே
4
வைகாசி 4, மே 18
சிறப்பு:
வைகாசி விசாகம், பவுர்ணமி விரதம், நம்மாழ்வார் திருநட்சத்திரம், புத்த பூர்ணிமா.
வழிபாடு: முருகன் கோவில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல், இரவு 3:24 மணி வரை திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல்.

18,மே
5
வைகாசி 5, மே 19
சிறப்பு:
காஞ்சிப்பெரியவர் பிறந்த தினம், சூரிய வழிபாட்டு நாள்.
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

19,மே
6
வைகாசி 6, மே 20
சிறப்பு:
சிவன் வழிபாட்டு நாள், அகோபில மடம் 35வது பட்டம், அழகிய சிங்கர் திருநட்சத்திரம்,
வழிபாடு: சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடுதல்.

20,மே
7
வைகாசி 7, மே 21
சிறப்பு
: திருஞான சம்பந்தர், திருநீலநக்கர், திருநீலகண்டர், முருகநாயனார், குமரகுருபரர் குருபூஜை, கரிநாள்.
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

21,மே
8
வைகாசி 8, மே 22
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்,
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுதல்.

22,மே
9
வைகாசி 9, மே 23
சிறப்பு
: முகூர்த்த நாள், குருவழிபாட்டு நாள்,
வழிபாடு: குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி வழிபடுதல்.

23,மே
10
வைகாசி 10, மே 24
சிறப்பு:
திருவோண விரதம்,
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுதல்.

24,மே
11
வைகாசி 11, மே 25
சிறப்பு
: சனிவழிப்பாட்டு நாள்,
வழிபாடு: சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.

25,மே
12
வைகாசி 12, மே 26
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி விரதம், அகோபில மடம் 27 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுதல்.

26,மே
13
வைகாசி 13, மே 27
சிறப்பு:
சந்திர வழிபாட்டு நாள்,
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபடுதல்

27,மே
14
வைகாசி 14, மே 28
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்,
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபடுதல்.
28,மே
15
வைகாசி 15, மே 29
சிறப்பு:
முகூர்த்த நாள், அக்னிநட்சத்திரம் காலை 7:43 மணிக்கு முடிவு, தத்தாத்ரேயர் ஜெயந்தி.
வழிபாடு: பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

29,மே
16
வைகாசி 16, மே 30
சிறப்பு
: ஏகாதசி விரதம், கரிநாள்,
வழிபாடு: பெருமாளுக்கு விரதம் இருந்து துளசி மாலை அணிந்து வழிபடுதல்.

30,மே
17
வைகாசி 17, மே 31
சிறப்பு
: பிரதோஷம், கரிநாள்.
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

31,மே
18
வைகாசி 18, ஜூன் 1
சிறப்பு:
மாத சிவராத்திரி, கழற்சிங்க நாயனார் குருபூஜை, அகோபில மடம் 39 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்,
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

01,ஜூன்
19
வைகாசி 19, ஜூன் 2
சிறப்பு
: போதாயன அமாவசை, கார்த்திகை விரதம்,
வழிபாடு: முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

02,ஜூன்
20
வைகாசி 20, ஜூன் 3
சிறப்பு:
அமாவாசை விரதம், அமாசோம வாரம், திருக்கோட்டியூர் நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், அரச மரத்தை வலம் வந்து வழிபடுதல்

03,ஜூன்
21
வைகாசி 21, ஜூன் 4
சிறப்பு
: சந்திர தரிசனம், வாஸ்து நாள், பூஜை நேரம், காலை 9:58 மணி - 10:34 மணி
வழிபாடு: சிவன் கோவில்களில் சந்திர பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுதல்

04,ஜூன்
22
வைகாசி 22, ஜூன் 5
சிறப்பு:
ரம்பா திரிதியை, மாதவி விரதம்,
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்

05,ஜூன்
23
வைகாசி 23, ஜூன் 6
சிறப்பு:
முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், நம்பியாண்டர் நம்பி குருபூஜை.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுதல்.

06,ஜூன்
24
வைகாசி 24, ஜூன் 7
சிறப்பு:
நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, லட்சுமி வழிபாட்டு நாள்,
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

07,ஜூன்
25
வைகாசி 25, ஜூன் 8
சிறப்பு:
சஷ்டி விரதம், சோமாசி மாற நாயனார் குருபூஜை, ஆரண்ய கவுரி விரதம்,
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதம் இருந்து வழிபடுதல், அம்பாளுக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்

08,ஜூன்
26
வைகாசி 26, ஜூன் 9
சிறப்பு:
சப்தமி நாள்
வழிபாடு: காலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம் செய்தல்
09,ஜூன்
27
வைகாசி 27, ஜூன் 10
சிறப்பு
: அஷ்டமி நாள்
வழிபாடு: துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல்.

10,ஜூன்
28
வைகாசி 28, ஜூன் 11
சிறப்பு
: நவமி நாள்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

11,ஜூன்
29
வைகாசி 29, ஜூன் 12
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபடுதல்

12,ஜூன்
30
வைகாசி 30, ஜூன் 13
சிறப்பு
: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம்,
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுதல்

13,ஜூன்
31
வைகாசி 31, ஜூன் 14
சிறப்பு:
கூர்ம ஜெயந்தி, ராம லட்சுமண துவாதசி, முகூர்த்த நாள், பிரதோஷம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.
14,ஜூன்
32
வைகாசி, 32, ஜூன் 15
சிறப்பு:
சடசீதி புண்ய காலம், சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.

15,ஜூன்

    வைகாசி, 2019    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X