வைகாசி, 2020    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
வைகாசி 1, மே 14
சிறப்பு:
மாதப் பிறப்பு, விஷ்ணுபதி புண்ய காலம்
வழிபாடு: பெருமாளுக்கு விரதமிருந்து வழிபடுதல்.
14,மே
2
வைகாசி 2, மே 15
சிறப்பு
: தேய்பிறை அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
15,மே
3
வைகாசி 3, மே 16
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்
16,மே
4
வைகாசி 4, மே 17
சிறப்பு:
ஞாயிறு வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

17,மே
5
வைகாசி 5, மே 18
சிறப்பு:
முகூர்த்தநாள், ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்
18,மே
6
வைகாசி 6, மே 19
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்

19,மே
7
வைகாசி 7, மே 20
சிறப்பு:
பிரதோஷம், மாத சிவராத்திரி, கரிநாள்
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், சிவனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

20,மே
8
வைகாசி 8, மே 21
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள், கழற்சிங்க நாயனார் குருபூஜை, அகோபில மடம் 39வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

21,மே
9
வைகாசி 9, மே 22
சிறப்பு:
அமாவாசை, கார்த்திகை விரதம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்
22,மே
10
வைகாசி 10, மே 23
சிறப்பு:
புன்னாக கவுரி விரதம், திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: அம்மனுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்
23,மே
11
வைகாசி 11, மே 24
சிறப்பு:
முகூர்த்த நாள், சந்திர தரிசனம், சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
24,மே
12
வைகாசி 12, மே 25
சிறப்பு:
ரம்பா திரிதியை, மாதவி விரதம், திங்கள் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

25,மே
13
வைகாசி 13, மே 26
சிறப்பு
: கதளி கவுரி விரதம், சதுர்த்தி விரதம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுதல்

26,மே
14
வைகாசி 14, மே 27
சிறப்பு:
முகூர்த்த நாள், நமி நந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, நாலுகவி பெருமாள், நல்லான் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாள் கோயில்களில் நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்
27,மே
15
வைகாசி 15, மே 28
சிறப்பு:
அக்னிநட்சத்திரம் தோஷ நிவர்த்தி, ஆரண்ய கெளரி விரதம், சஷ்டி விரதம், சோமாசி மாற நாயனார் குருபூஜை,
வழிபாடு: அம்மன், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

28,மே
16
வைகாசி 16, மே 29
சிறப்பு
: லட்சுமி வழிபாட்டு நாள், கரிநாள்,
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பாயாசம் படைத்து வழிபடுதல்
29,மே
17
வைகாசி 17, மே 30
சிறப்பு:
அஷ்டமி, கரிநாள்.
வழிபாடு: துர்க்கை, பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுதல்

30,மே
18
வைகாசி 18, மே 31
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானுக்கு சிவந்த மலர்கள் சாத்தி வழிபடுதல்

31,மே
19
வைகாசி 19, ஜூன் 1
சிறப்பு:
முகூர்த்த நாள், பாபஹர தசமி
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
01,ஜூன்
20
வைகாசி 20, ஜூன் 2
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுதல்

02,ஜூன்
21
வைகாசி 21, ஜூன் 3
சிறப்பு:
பிரதோஷம், வாஸ்து நாள், பூஜை நேரம், காலை 9:58 மணி - 10:34 மணி
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

03,ஜூன்
22
வைகாசி 22, ஜூன் 4
சிறப்பு:
வைகாசி விசாகம், நம்மாழ்வார், திருவாய்மொழி பிள்ளை திருநட்சத்திரம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்

04,ஜூன்
23
வைகாசி 23, ஜூன் 5
சிறப்பு:
காஞ்சிப் பெரியவர் பிறந்த தினம், பவுர்ணமி விரதம், துவாத பட்டர், ராமபிள்ளை பட்டர் திருநட்சத்திரம்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்

05,ஜூன்
24
வைகாசி 24, ஜூன் 6
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், அகோபில மடம் 35வது பட்டம் அழகிய சிங்கர், திருவரங்கப் பெருமாள் அரையர் திருநட்சத்திரம்
வழிபாடு: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

06,ஜூன்
25
வைகாசி 25, ஜூன் 7
சிறப்பு:
முகூர்த்த நாள், திருஞான சம்பந்தர், திருநீலக்க நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர், முருக நாயனார், குமரகுருபரர் குருபூஜை
வழிபாடு: அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
07,ஜூன்
26
வைகாசி 26, ஜூன் 8
சிறப்பு:
சிவன் வழிபாட்டுநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

08,ஜூன்
27
வைகாசி 27, ஜூன் 9
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்.
09,ஜூன்
28
வைகாசி 28, ஜூன் 10
சிறப்பு:
முகூர்த்த நாள், திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
10,ஜூன்
29
வைகாசி 29, ஜூன் 11
சிறப்பு
: முகூர்த்த நாள், அகோபிலமடம் 27 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுதல்

11,ஜூன்
30
வைகாசி 30, ஜூன் 12
சிறப்பு:
முகூர்த்த நாள், லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு செந்தாமரை மாலை சாற்றி வழிபடுதல்

12,ஜூன்
31
வைகாசி 31, ஜூன் 13
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி விரதம், சனிவழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

13,ஜூன்
32
வைகாசி, 32, ஜூன் 14
சிறப்பு:
துர்கா ஸ்தாபனம், ராமர் வழிபாட்டு நாள்
வழிபாடு: ராமருக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

14,ஜூன்

    வைகாசி, 2020    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X