ஆனி, 2019    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆனி 1, ஜூன் 16
சிறப்பு:
மாதப்பிறப்பு, ஞாயிறு வழிபாட்டு நாள், பவுர்ணமி பூஜை, கரிநாள்
வழிபாடு: சூரியனை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல், பகல் 2:57 மணி முதல் கிரிவலம் வருதல்

16,ஜூன்
2
ஆனி 2, ஜூன் 17
சிறப்பு
: பவுர்ணமி விரதம்
வழிபாடு: பகல் 2:49 மணி வரை கிரிவலம் வருதல்.
17,ஜூன்
3
ஆனி 3, ஜூன் 18
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
18,ஜூன்
4
ஆனி 4, ஜூன் 19
சிறப்பு:
விஷ்ணு வழிபாட்டு நாள்
வழிபாடு: மகாவிஷ்ணுவுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்

19,ஜூன்
5
ஆனி 5, ஜூன் 20
சிறப்பு:
முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், அகோபில மடம் 13வது பட்டம் திருநட்சத்திரம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

20,ஜூன்
6
ஆனி 6, ஜூன் 21
சிறப்பு
: திருவோண விரதம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

21,ஜூன்
7
ஆனி 7, ஜூன் 22
சிறப்பு
: சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு கருப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
22,ஜூன்
8
ஆனி 8, ஜூன் 23
சிறப்பு:
முகூர்த்த நாள், சூரியன் வழிபாட்டு நாள்
வழிபாடு: ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
23,ஜூன்
9
ஆனி 9, ஜூன் 24
சிறப்பு:
சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவன் கோயிலில் சந்திர பகவானுக்கு தீபமேற்றி வழிபடுதல்
24,ஜூன்
10
ஆனி 10, ஜூன் 25
சிறப்பு
: தேய்பிறை அஷ்டமி விரதம், அகோபில மடம் 23வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்

25,ஜூன்
11
ஆனி 11, ஜூன் 26
சிறப்பு
: புதன்வழிபாட்டு நாள், கலிக்காம நாயனார் குருபூஜை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

26,ஜூன்
12
ஆனி 12, ஜூன் 27
சிறப்பு
: குருவழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை சாத்தி வழிபடுதல்
27,ஜூன்
13
ஆனி 13, ஜூன் 28
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

28,ஜூன்
14
ஆனி 14, ஜூன் 29
சிறப்பு:
கார்த்திகை விரதம், கூர்ம ஜெயந்தி
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

29,ஜூன்
15
ஆனி 15, ஜூன் 30
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

30,ஜூன்
16
ஆனி 16, ஜூலை 1
சிறப்பு
: மாத சிவராத்திரி, சோமப்பா சுவாமிகள் குருபூஜை
வழிபாடு: சிவன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்

01,ஜூலை
17
ஆனி 17, ஜூலை 2
சிறப்பு:
அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

02,ஜூலை
18
ஆனி 18, ஜூலை 3
சிறப்பு:
விஷ்ணு வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
03,ஜூலை
19
ஆனி 19, ஜூலை 4
சிறப்பு:
முகூர்த்த நாள், சந்திர தரிசனம், அமிர்த லட்சுமி விரதம், விவேகானந்தர் நினைவு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சந்திரன், குரு பகவானுக்கு தீபமேற்றி வழிபடுதல்

04,ஜூலை
20
ஆனி 20, ஜூலை 5
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்

05,ஜூலை
21
ஆனி 21, ஜூலை 6
சிறப்பு:
சதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்.

06,ஜூலை
22
ஆனி 22, ஜூலை 7
சிறப்பு:
அமர்நீதி நாயனார் குருபூஜை, ஆனி உத்திர அபிஷேகம்
வழிபாடு: சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேகம் தரிசித்தல்

07,ஜூலை
23
ஆனி 23, ஜூலை 8
சிறப்பு:
முகூர்த்தநாள், குமார சஷ்டி, சஷ்டி விரதம், ஆனி உத்திர தரிசனம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், நடராஜர் அலங்காரம் தரிசித்தல்
08,ஜூலை
24
ஆனி 24, ஜூலை 9
சிறப்பு
: அஷ்டமி, செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

09,ஜூலை
25
ஆனி 25, ஜூலை 10
சிறப்பு:
விஷ்ணு வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

10,ஜூலை
26
ஆனி 26, ஜூலை 11
சிறப்பு:
முகூர்த்த நாள், பெரியாழ்வார் திருநட்சத்திரம், கட்டங்குடி ரெட்டி சுவாமிகள் குருபூஜை
வழிபாடு: கருடாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
11,ஜூலை
27
ஆனி 27, ஜூலை 12
சிறப்பு:
ஏகாதசி விரதம், கோவர்த்தன விரதம்
வழிபாடு: பெருமாள், கோபால கிருஷ்ணருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
12,ஜூலை
28
ஆனி 28, ஜூலை 13
சிறப்பு
: நாதமுனிகள் திருநட்சத்திரம், சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
13,ஜூலை
29
ஆனி 29, ஜூலை 14
சிறப்பு:
பிரதோஷம், சிவானந்தர் நினைவு நாள்
வழிபாடு:சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

14,ஜூலை
30
ஆனி 30, ஜூலை 15
சிறப்பு:
முகூர்த்தநாள், திருப்புளியாழ்வார் திருநட்சத்திரம்,
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுதல்
15,ஜூலை
31
ஆனி 31, ஜூலை16
சிறப்பு:
பவுர்ணமி பூஜை, வியாசர் பூஜை, சாதுர்மாஸ்யம் ஆரம்பம், அருணகிரிநாதர் விழா,
வழிபாடு: திருவண்ணாமலை உள்ளிட்ட மலைத்தலங்களில் கிரிவலம் வருதல்

16,ஜூலை

    ஆனி, 2019    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X