ஆடி, 2019    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆடி 1, ஜூலை 17
சிறப்பு:
மாத பிறப்பு, தட்சிணாயன புண்ணிய காலம்
வழிபாடு: கோயில்களில் தட்சிணாயன தீர்த்தம்

17,ஜூலை
2
ஆடி 2, ஜூலை 18
சிறப்பு:
திருவோண விரதம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

18,ஜூலை
3
ஆடி 3, ஜூலை 19
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்
19,ஜூலை
4
ஆடி 4, ஜூலை 20
சிறப்பு
: சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுதல்
20,ஜூலை
5
ஆடி 5, ஜூலை 21
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹிருதயம் சொல்லி வழிபடுதல்

21,ஜூலை
6
ஆடி 6, ஜூலை 22
சிறப்பு
: சந்திர வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானுக்கு விளக்கேற்றுதல்

22,ஜூலை
7
ஆடி 7, ஜூலை 23
சிறப்பு:
முருகன் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
23,ஜூலை
8
ஆடி 8, ஜூலை 24
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாள் கோவில்களில் தீபமேற்றி வழிபடுதல்
24,ஜூலை
9
ஆடி 9 ,ஜூலை 25
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி விரதம்
வழிபாடு:பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபடுதல்
25,ஜூலை
10
ஆடி 10, ஜூலை 26
சிறப்பு:
கார்த்திகை விரதம்,கரிநாள்
வழிபாடு: முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

26,ஜூலை
11
ஆடி 11, ஜூலை 27
சிறப்பு
: வாஸ்து நாள்.சனி வழிபாட்டு நாள்,மூர்த்திநாயனார்,புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை
வழிபாடு: காலை 7.44-8.20 மணிக்குள் மனை,மடம்,ஆலயம்,கிணறு வாஸ்து பூஜை செய்ய நன்று

27,ஜூலை
12
ஆடி 12, ஜூலை 28
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
28,ஜூலை
13
ஆடி 13, ஜூலை 29
சிறப்பு
: பிரதோஷம்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30-6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம் தரிசித்தல்

29,ஜூலை
14
ஆடி 14, ஜூலை 30
சிறப்பு:
மாத சிவராத்திரி விரதம், கூற்றுவ நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

30,ஜூலை
15
ஆடி 15, ஜூலை 31
சிறப்பு
: ஆடி அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

31,ஜூலை
16
ஆடி 16, ஆக 1
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாற்றி வழிபடுதல்
01,ஆக
17
ஆடி 17, ஆக 2
சிறப்பு:
சந்திர தரிசனம்
வழிபாடு: சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபடுதல்

02,ஆக
18
ஆடி 18, ஆக 3
சிறப்பு:
ஆடிப்பெருக்கு, ஆண்டாள் திருநட்சத்திரம்
வழிபாடு: காவிரி மற்றும் புண்ணிய நதிகளில் நீராடுதல்

03,ஆக
19
ஆடி 19, ஆக 4
சிறப்பு:
ஆடிப்பூரம்,நாகசதுர்த்தி,சதுர்த்தி விரதம்,துார்வா கணபதி விரதம்
வழிபாடு: ஆண்டாள்,நாகர்,விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுதல்

04,ஆக
20
ஆடி 20, ஆக 5
சிறப்பு:
கருட பஞ்சமி,கரிநாள்
வழிபாடு: கருடாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

05,ஆக
21
ஆடி 21, ஆக 6
சிறப்பு:
சஷ்டி விரதம்,பெருமிழலை குறும்பர் குருபூஜை
வழிபாடு: முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுதல்
06,ஆக
22
ஆடி 22, ஆக 7
சிறப்பு:
ஆடி சுவாதி,பட்சிராஜர் திருநட்சத்திரம் ,சேரமான் பெருமாள் நாயனார்,சுந்தரர் குருபூஜை
வழிபாடு: கருடாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

07,ஆக
23
ஆடி 23, ஆக 8
சிறப்பு:
அஷ்டமி விரதம்
வழிபாடு:துர்கை,பைரவருக்கு விரதம் இருந்து வழிபடுதல்

08,ஆக
24
ஆடி 24, ஆக 9
சிறப்பு:
வரலட்சுமி விரதம்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுதல்

09,ஆக
25
ஆடி 25, ஆக 10
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்,கலியநாயனார்,கோட்புலி நாயனார் குருபூஜை
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்,எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

10,ஆக
26
ஆடி 26, ஆக 11
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
11,ஆக
27
ஆடி 27, ஆக 12
சிறப்பு
: பிரதோஷம்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30-6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிேஷகம் தரிசித்தல்

12,ஆக
28
ஆடி 28, ஆக 13
சிறப்பு:
ஆடித்தபசு,ஆளவந்தார் திருநட்சத்திரம்,பட்டினத்தார் குருபூஜை
வழிபாடு: அம்மன் கோயில்களில் தபசு காட்சி தரிசித்தல்
13,ஆக
29
ஆடி 29, ஆக 14
சிறப்பு:
திருவோண விரதம் ,பவுர்ணமி பூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், மாலை 4:35 மணி முதல் கிரிவலம் வருதல்

14,ஆக
30
ஆடி 30, ஆக 15
சிறப்பு:
பவுர்ணமி விரதம், ஆவணி அவிட்டம்,ரிக்,யஜுர் வேத உபாகர்மம்
வழிபாடு: மாலை 6.16 மணி வரை கிரிவலம் வருதல்

15,ஆக
31
ஆடி 31, ஆக 16
சிறப்பு
: காயத்ரி ஜபம், லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயசம் படைத்து வழிபடுதல்
16,ஆக
32
ஆடி 32, ஆக 17
சிறப்பு:
விஷ்ணுபதி புண்ணிய காலம், சனிவழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்,எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
17,ஆக

    ஆடி, 2019    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X