ஆடி, 2021    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆடி 1, ஜூலை 17
சிறப்பு:
மாத பிறப்பு, தட்சிணாயன புண்ணிய காலம்
வழிபாடு: கோயில்களில் தட்சிணாயன தீர்த்தம், அம்மன் வழிபாடு

17,ஜூலை
2
ஆடி 2, ஜூலை 18
சிறப்பு:
உபேந்திர நவமி, நரசிம்மர் வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்
18,ஜூலை
3
ஆடி 3, ஜூலை 19
சிறப்பு:
திங்கள் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
19,ஜூலை
4
ஆடி 4, ஜூலை 20
சிறப்பு:
ஏகாதசி விரதம், கோபத்ம விரதம் ஆரம்பம், கோவர்த்தன விரதம், ஆடி முதல் செவ்வாய்
வழிபாடு: பெருமாள், கிருஷ்ணருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

20,ஜூலை
5
ஆடி 5, ஜூலை 21
சிறப்பு:
வாசுதேவ துவாதசி, பிரதோஷம், கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை
வழிபாடு: கிருஷ்ணருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 - 6:00 மணிக்குள் அபிஷேகம் தரிசித்தல்
21,ஜூலை
6
ஆடி 6, ஜூலை 22
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: குருபகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுதல்
22,ஜூலை
7
ஆடி 7, ஜூலை 23
சிறப்பு:
ஆடி முதல் வெள்ளி, ஆடி பவுர்ணமி, ஆடித்தபசு
வழிபாடு: காலை 10:38 மணி முதல் கிரிவலம் வருதல், அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்
23,ஜூலை
8
ஆடி 8, ஜூலை 24
சிறப்பு:
திருவோண விரதம், வியாசபூஜை, சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம், அகோபில மடம் 14வது பட்டம் அழகிய சிங்கர், ஆளவந்தார் திருநட்சத்திரம், பட்டினத்தார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
24,ஜூலை
9
ஆடி 9, ஜூலை 25
சிறப்பு
: ஞாயிறு வழிபாட்டு நாள்
வழிபாடு: ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்

25,ஜூலை
10
ஆடி 10, ஜூலை 26
சிறப்பு:
ஜெயேந்திரர் பிறந்த நாள், கரிநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்
26,ஜூலை
11
ஆடி 11, ஜூலை 27
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி, வாஸ்து நாள். ஆடி இரண்டாம் செவ்வாய்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், காலை 7.44 - 8.20 மணிக்குள் மனை,மடம்,ஆலயம்,கிணறு வாஸ்து பூஜை செய்ய நன்று

27,ஜூலை
12
ஆடி 12, ஜூலை 28
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்

28,ஜூலை
13
ஆடி 13, ஜூலை 29
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

29,ஜூலை
14
ஆடி 14, ஜூலை 30
சிறப்பு:
ஆடி இரண்டாம் வெள்ளி, அம்மன் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுதல்

30,ஜூலை
15
ஆடி 15, ஜூலை 31
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்

31,ஜூலை
16
ஆடி 16, ஆக 1
சிறப்பு
: ஞாயிறு வழிபாட்டு நாள்
வழிபாடு: ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்

01,ஆக
17
ஆடி 17, ஆக 2
சிறப்பு:
ஆடி கார்த்திகை, மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

02,ஆக
18
ஆடி 18, ஆக 3
சிறப்பு:
ஆடிப்பெருக்கு, ஆடி மூன்றாம் செவ்வாய்
வழிபாடு: சகல நதி தீரங்களில் புனித நீராடுதல், அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல்

03,ஆக
19
ஆடி 19, ஆக 4
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

04,ஆக
20
ஆடி 20, ஆக 5
சிறப்பு:
நடராஜர் வழிபாட்டு நாள், கூற்றுவ நாயனார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: நடராஜருக்கு விரதமிருந்து வழிபடுதல்

05,ஆக
21
ஆடி 21, ஆக 6
சிறப்பு:
ஆடி மூன்றாம் வெள்ளி, பிரதோஷம், மாத சிவராத்திரி
வழிபாடு: அம்மனுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல், நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 - 6:00 மணிக்குள் அபிஷேகம் தரிசித்தல், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுதல்

06,ஆக
22
ஆடி 22, ஆக 7
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்

07,ஆக
23
ஆடி 23, ஆக 8
சிறப்பு:
ஆடி அமாவாசை
வழிபாடு: முன்னோருக்கு தீர்த்தக் கரைககளில் தர்ப்பணம் செய்து வழிபடுதல்
08,ஆக
24
ஆடி 24, ஆக 9
சிறப்பு:
சிவன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்

09,ஆக
25
ஆடி 25, ஆக 10
சிறப்பு:
சந்திர தரிசனம், ஆடி கடைசி செவ்வாய்
வழிபாடு: சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

10,ஆக
26
ஆடி 26, ஆக 11
சிறப்பு:
ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரம்
வழிபாடு: ஆண்டாளுக்கு திருப்பாவை பாராயணம் செய்து வழிபடுதல்

11,ஆக
27
ஆடி 27, ஆக 12
சிறப்பு:
சதுர்த்தி விரதம், நாகசதுர்த்தி, துார்வா கணபதி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், நாக கன்னியை வழிபடுதல்
12,ஆக
28
ஆடி 28, ஆக 13
சிறப்பு
: ஆடி கடைசி வெள்ளி, கருட பஞ்சமி, பெருமிழலை குறும்ப நாயனார் குருபூஜை
வழிபாடு: கருடாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

13,ஆக
29
ஆடி 29, ஆக 14
சிறப்பு:
சஷ்டி விரதம், சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை, பட்சி ராஜர் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுதல்

14,ஆக
30
ஆடி 30, ஆக 15
சிறப்பு:
ஞாயிறு வழிபாட்டுநாள், அரவிந்தர் பிறந்த நாள்
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

15,ஆக
31
ஆடி 31, ஆக 16
சிறப்பு:
ராமர் வழிபாட்டு நாள்
வழிபாடு: ராமருக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

16,ஆக

    ஆடி, 2021    

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X