ஆவணி, 2019    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆவணி 1, ஆகஸ்ட் 18
சிறப்பு
: மாதப்பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலம், ஆவணி ஞாயிறு விரதம்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

18,ஆக
2
ஆவணி 2, ஆகஸ்ட் 19
சிறப்பு
: மகாசங்கட ஹர சதுர்த்தி, கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
19,ஆக
3
ஆவணி 3, ஆகஸ்ட் 20
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

20,ஆக
4
ஆவணி 4, ஆகஸ்ட் 21
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: விஷ்ணு கோயில்களில் நெய் தீபமேற்றி வழிபடுதல்

21,ஆக
5
ஆவணி 5, ஆகஸ்ட் 22
சிறப்பு:
குருவழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
22,ஆக
6
ஆவணி 6, ஆகஸ்ட் 23
சிறப்பு
: கார்த்திகை விரதம், கிருஷ்ண ஜெயந்தி, வாஸ்து நாள், தேய்பிறை அஷ்டமி விரதம்
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல், கிருஷ்ணருக்கு பால், வெண்ணெய், அவல் படைத்து வழிபடுதல், பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல், வாஸ்து பூஜை நேரம் காலை 7:23-7:59 மணி

23,ஆக
7
ஆவணி 7, ஆகஸ்ட் 24
சிறப்பு:
பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

24,ஆக
8
ஆவணி 8, ஆகஸ்ட் 25
சிறப்பு
: முகூர்த்த நாள், ஆவணி ஞாயிறு விரதம்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
25,ஆக
9
ஆவணி 9, ஆகஸ்ட் 26
சிறப்பு:
ஏகாதசி விரதம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
26,ஆக
10
ஆவணி 10, ஆகஸ்ட் 27
சிறப்பு:
ராமர் வழிபாட்டு நாள்
வழிபாடு: ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

27,ஆக
11
ஆவணி 11, ஆகஸ்ட் 28
சிறப்பு: முகூர்த்த நாள், பிரதோஷம், மாத சிவராத்திரி விரதம்,
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், சிவனுக்கு விரதமிருந்து வழிபடுதல்
28,ஆக
12
ஆவணி 12, ஆகஸ்ட் 29
சிறப்பு:
குருவழிபாட்டு நாள், போதாயன அமாவாசை, அதிபத்தர் நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
29,ஆக
13
ஆவணி 13, ஆகஸ்ட் 30
சிறப்பு:
அமாவாசை விரதம், இளையான்குடி மாறநாயனார் குருபூஜை
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

30,ஆக
14
ஆவணி 14, ஆகஸ்ட் 31
சிறப்பு:
சந்திர தரிசனம், கல்கி ஜெயந்தி
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

31,ஆக
15
ஆவணி 15, செப்டம்பர் 1
சிறப்பு
: முகூர்த்த நாள், ஆவணி ஞாயிறு விரதம், பலராம ஜெயந்தி, மறைஞான சம்பந்தர் குருபூஜை, திருவாரூர் மாவட்டம் மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் குருபூஜை
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
01,செப்
16
ஆவணி 16, செப்டம்பர் 2
சிறப்பு:
முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி, சதுர்த்தி விரதம், சாம உபாகர்மம், அகோபில மடம் 44வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: விநாயகருக்கு அவல், பொரி, கடலை படைத்து வழிபடுதல்

02,செப்
17
ஆவணி 17, செப்டம்பர் 3
சிறப்பு
: ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம்,
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல், நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்
03,செப்
18
ஆவணி 18, செப்டம்பர் 4
சிறப்பு
: முகூர்த்த நாள், சஷ்டி விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுதல்
04,செப்
19
ஆவணி 19, செப்டம்பர் 5
சிறப்பு
: முக்தாபரண சப்தமி, குலச்சிறை நாயனார் குருபூஜை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு தீபமேற்றி வழிபடுதல்

05,செப்
20
ஆவணி 20, செப்டம்பர் 6
சிறப்பு
: துார்வாஷ்டமி, அஷ்டமி விரதம்
வழிபாடு: துர்கையம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுதல்

06,செப்
21
ஆவணி 21, செப்டம்பர் 7
சிறப்பு:
நந்த நவமி, கேதார விரதம் ஆரம்பம், குங்கிலியகலய நாயனார் குருபூஜை, அகோபில மடம் 2வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: கிருஷ்ணருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்
07,செப்
22
ஆவணி 22, செப்டம்பர் 8
சிறப்பு:
முகூர்த்த நாள், ஆவணி ஞாயிறு விரதம், அகோபில மடம் 28வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

08,செப்
23
ஆவணி 23, செப்டம்பர் 9
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

09,செப்
24
ஆவணி 24, செப்டம்பர் 10
சிறப்பு
: திருவோண விரதம், வாமன ஜெயந்தி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
10,செப்
25
ஆவணி 25, செப்டம்பர் 11
சிறப்பு:
முகூர்த்தநாள், பிரதோஷம், ஓணம் பண்டிகை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
11,செப்
26
ஆவணி 26, செப்டம்பர் 12
சிறப்பு
: முகூர்த்த நாள், நடராஜர் அபிஷேக நாள்
வழிபாடு: நடராஜர் சன்னதியில் அபிஷேகம் தரிசித்தல்
12,செப்
27
ஆவணி 27, செப்டம்பர் 13
சிறப்பு:
அனந்த விரதம், உமா மகேஸ்வர விரதம், பவுர்ணமி விரதம்
வழிபாடு: காலை 8:19 மணி முதல் கிரிவலம் வருதல்

13,செப்
28
ஆவணி 28, செப்டம்பர் 14
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: காலை 10:19 மணி வரை கிரிவலம் வருதல், சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்
14,செப்
29
ஆவணி 29, செப்டம்பர் 15
சிறப்பு
: ஆவணி ஞாயிறு விரதம், மகாளய பட்சம் ஆரம்பம்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல், தீர்த்தக் கரைகளில் முன்னோர் வழிபடுதல்
15,செப்
30
ஆவணி 30, செப்டம்பர் 16
சிறப்பு:
முகூர்த்த நாள், பிரகதி கவுரி விரதம், சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
16,செப்
31
ஆவணி 31, செப்டம்பர் 17
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி விரதம், சடசீதி புண்ணியகாலம்,
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
17,செப்

    ஆவணி, 2019    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X