புரட்டாசி, 2019    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
புரட்டாசி 1, செப்டம்பர் 18
சிறப்பு:
மாதப்பிறப்பு, பரணி மகாளயம், மகாபரணி
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

18,செப்
2
புரட்டாசி 2, செப்டம்பர் 19
சிறப்பு:
கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.
19,செப்
3
புரட்டாசி 3, செப்டம்பர் 20
சிறப்பு:
திருநாளைப்போவார் குருபூஜை
வழிபாடு: லட்சுமித் தாயாருக்கு பாயசம் படைத்து வழிபடுதல்.

20,செப்
4
புரட்டாசி 4, செப்டம்பர் 21
சிறப்பு:
புரட்டாசி முதல் சனி, சனி வழிபாட்டு நாள், சிருங்கேரி அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுதல்.

21,செப்
5
புரட்டாசி 5, செப்டம்பர் 22
சிறப்பு
: மத்யாஷ்டமி, வியதி பாத மகாளயம், லட்சுமி விரதம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
22,செப்
6
புரட்டாசி 6, செப்டம்பர் 23
சிறப்பு:
அவிதவா நவமி
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் சுமங்கலியாக இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
23,செப்
7
புரட்டாசி 7, செப்டம்பர் 24
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு மலர் சாத்தி வழிபடுதல்

24,செப்
8
புரட்டாசி 8, செப்டம்பர் 25
சிறப்பு
: ஏகாதசி விரதம், சன்யஸ்த மகாளயம், அகோபில மடம் 18 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

25,செப்
9
புரட்டாசி 9, செப்டம்பர் 26
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

26,செப்
10
புரட்டாசி 10, செப்டம்பர் 27
சிறப்பு:
சஸ்த்ரகத மகாளயம், மாத சிவராத்திரி, அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை, அகோபிலமடம் 12வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், சிவனுக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்.

27,செப்
11
புரட்டாசி 11, செப்டம்பர் 28
சிறப்பு:
மகாளய அமாவாசை, புரட்டாசி இரண்டாம் சனி, சிருங்கேரி சந்திரசேகர பாரதி சுவாமிகள் ஆராதனை
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
28,செப்
12
புரட்டாசி 12, செப்டம்பர் 29
சிறப்பு:
நவராத்திரி முதல் நாள், கொலு வைக்க நல்லநேரம் காலை 7:30 - 9:00 மணி
வழிபாடு: அம்பிகையை மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபடுதல்.

29,செப்
13
புரட்டாசி 13, செப்டம்பர் 30
சிறப்பு
: சந்திர தரிசனம், நவராத்திரி 2ம் நாள்.
வழிபாடு: அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக அலங்கரித்து வழிபடுதல்.

30,செப்
14
புரட்டாசி 14, அக்டோபர் 1
சிறப்பு
: நவராத்திரி 3ம் நாள்
வழிபாடு: அம்பிகையை வராகியாக அலங்கரித்து வழிபடுதல்.

01,அக்
15
புரட்டாசி 15, அக்டோபர் 2
சிறப்பு:
நவராத்திரி 4ம் நாள், சதுர்த்தி விரதம், திருமலை நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரித்து வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

02,அக்
16
புரட்டாசி 16, அக்டோபர் 3
சிறப்பு:
நவராத்திரி 5ம் நாள், உபாங்க லலித கவுரி விரதம்,கரிநாள்.
வழிபாடு: அம்பிகையை மோகினியாக அலங்கரித்து வழிபடுதல்
03,அக்
17
புரட்டாசி 17, அக்டோபர் 4
சிறப்பு:
நவராத்திரி 6ம் நாள், சஷ்டி விரதம், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை
வழிபாடு:அம்பிகையை சண்டிகா தேவியாக அலங்கரித்து வழிபடுதல், முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்

04,அக்
18
புரட்டாசி 18, அக்டோபர் 5
சிறப்பு:
நவராத்திரி 7ம் நாள், சரஸ்வதி ஆவாஹனம், புரட்டாசி மூன்றாம் சனி, வடலுார் வள்ளலார் பிறந்தநாள்
வழிபாடு: அம்பிகையை சாம்பவியாக அலங்கரித்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
05,அக்
19
புரட்டாசி 19, அக்டோபர் 6
சிறப்பு:
நவராத்திரி 8ம் நாள், துர்காஷ்டமி,
வழிபாடு: அம்பிகையை நரசிம்மதாரிணியாக அலங்கரித்து வழிபடுதல்

06,அக்
20
புரட்டாசி 20, அக்டோபர் 7
சிறப்பு:
மகாநவமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, ஏனாதிநாத நாயனார் குருபூஜை
வழிபாடு: சரஸ்வதிக்கு காலை 9:00 - 10:00 மணிக்குள் அவல், பொரி, சுண்டல் படைத்து பூஜித்தல்

07,அக்
21
புரட்டாசி 21, அக்டோபர் 8
சிறப்பு
: விஜயதசமி, அட்சர அப்யாசம், திருவோண விரதம், திருவேங்கடமுடையான் திருநட்சத்திரம், வேதாந்த தேசிகர் திருநட்சத்திரம், ஷீரடி பாபா ஸித்தி தினம்
வழிபாடு: அம்பிகையை வழிபடுதல், பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

08,அக்
22
புரட்டாசி 22, அக்டோபர் 9
சிறப்பு:
ஏகாதசி விரதம், துளசி கவுரி விரதம்
வழிபாடு:பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

09,அக்
23
புரட்டாசி 23, அக்டோபர் 10
சிறப்பு
: நரசிங்க முனையரையர் குருபூஜை, அகோபிலமடம் 17 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்,
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

10,அக்
24
புரட்டாசி 24, அக்டோபர் 11
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

11,அக்
25
புரட்டாசி 25, அக்டோபர் 12
சிறப்பு:
புரட்டாசி 4ம் சனி, சனி வழிபாட்டு நாள், பவுர்ணமி கிரிவலம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுதல், இரவு 1:25 மணி முதல் கிரிவலம் வருதல்

12,அக்
26
புரட்டாசி 26, அக்டோபர் 13
சிறப்பு
: பவுர்ணமி விரதம், சந்தான கோபால விரதம், கோமதி பூஜை
வழிபாடு: இரவு 3:11 மணி வரை கிரிவலம் வருதல்

13,அக்
27
புரட்டாசி 27, அக்டோபர் 14
சிறப்பு:
ருத்திர பசுபதியார் குருபூஜை, சந்திரன் வழிபாடு நாள்
வழிபாடு: சிவன் கோயிலில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

14,அக்
28
புரட்டாசி 28, அக்டோபர் 15
சிறப்பு:
முருகன் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்

15,அக்
29
புரட்டாசி 29, அக்டோபர் 16
சிறப்பு:
கார்த்திகை விரதம், புதன் வழிபாட்டு நாள், கரிநாள்.
வழிபாடு:முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல், நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பாசிப்பயறு படைத்து வழிபடுதல்

16,அக்
30
புரட்டாசி 30, அக்டோபர் 17
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
17,அக்
31
18

    புரட்டாசி, 2019    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X