|
|
|
|
|
|
|
|
1 |
புரட்டாசி 1, செப்டம்பர் 18 சிறப்பு: மாதப்பிறப்பு, ஷடசீதி புண்ணிய காலம், விநாயகர் சதுர்த்தி வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி கொழுக்கட்டை, அவல், பொரி, சுண்டல் படைத்து வழிபடுதல்.
|
18,செப் |
| |
2 |
புரட்டாசி 2, செப்டம்பர் 19 சிறப்பு: மகாலட்சுமி விரதம், ரிஷிபஞ்சமி வழிபாடு: மகாலட்சுமிக்கு தாமரைப்பூ சாத்தி வழிபடுதல்
|
19,செப் |
| |
3 |
புரட்டாசி 3, செப்டம்பர் 20 சிறப்பு: புதன் வழிபாட்டு நாள் வழிபாடு: பெருமாள் கோயிலில் தீபமேற்றி வழிபடுதல்.
|
20,செப் |
| |
4 |
புரட்டாசி 4, செப்டம்பர் 21 சிறப்பு: சஷ்டி விரதம், சம்பாசஷ்டி வழிபாடு: முருகப்பெருமான், பைரவருக்கு விரதமிருந்து வழிபடுதல்.
|
21,செப் |
| |
5 |
புரட்டாசி 5, செப்டம்பர் 22 சிறப்பு: முக்தாபரண சப்தமி, துார்வாஷ்டமி, ஜேஷ்டாஷ்டமி, லட்சுமி விரதம் ஆரம்பம், அகோபில மடம் 1வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம் வழிபாடு: மகாலட்சுமிக்கு பாயாசம் படைத்து வழிபடுதல்.
|
22,செப் |
| |
6 |
புரட்டாசி 6, செப்டம்பர் 23 சிறப்பு: புரட்டாசி முதல் சனி, கேதார விரதம் ஆரம்பம், அகோபில மடம் 20வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம் வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
|
23,செப் |
| |
7 |
புரட்டாசி 7, செப்டம்பர் 24 சிறப்பு: கஜலட்சுமி விரதம், ஏனாதி நாயனார் குருபூஜை வழிபாடு: கஜலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்
|
24,செப் |
| |
8 |
புரட்டாசி 8, செப்டம்பர் 25 சிறப்பு: ஏகாதசி விரதம், திருவோண விரதம், வேதாந்த தேசிகன் திருநட்சத்திரம் வழிபாடு: பெருமாளுக்கு விரதமிருந்து துளசி மாலை சாத்தி வழிபடுதல்
|
25,செப் |
| |
9 |
புரட்டாசி 9, செப்டம்பர் 26 சிறப்பு: செவ்வாய் வழிபாட்டு நாள் வழிபாடு: முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுதல்
|
26,செப் |
| |
10 |
புரட்டாசி 10, செப்டம்பர் 27 சிறப்பு: பிரதோஷம், உத்தர கவுரி விரதம், நரசிங்க முனையரையர் நாயனார் குருபூஜை, அகோபில மடம் 17 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்.
|
27,செப் |
| |
11 |
புரட்டாசி 11, செப்டம்பர் 28 சிறப்பு: கதளிகவுரி விரதம், அனந்த விரதம், நடராஜர் அபிஷேக நாள் வழிபாடு: சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், அம்மனுக்கு பூமாலையும், பெருமாளுக்கு துளசி மாலையும் சாத்தி வழிபடுதல்
|
28,செப் |
| |
12 |
புரட்டாசி 12, செப்டம்பர் 29 சிறப்பு: உமாமகேஸ்வர விரதம், பவுர்ணமி விரதம் வழிபாடு: அம்மையப்பரை விரதமிருந்து வழிபடுதல், கிரிவலம் வந்து வழிபடுதல்
|
29,செப் |
| |
13 |
புரட்டாசி 13, செப்டம்பர் 30 சிறப்பு: மஹாளயபட்சம் ஆரம்பம், புரட்டாசி சனி விரதம் வழிபாடு: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி சாத்தி வழிபடுதல்.
|
30,செப் |
| |
14 |
புரட்டாசி 14, அக்டோபர் 1 சிறப்பு: ருத்ர பசுபதியார் குருபூஜை வழிபாடு:ஸ்ரீருத்ரம் ஜபித்து சிவபெருமானை வழிபடுதல்
|
01,அக் |
| |
15 |
புரட்டாசி 15, அக்டோபர் 2 சிறப்பு: மஹாபரணி, சங்கடஹர சதுர்த்தி விரதம் வழிபாடு: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
|
02,அக் |
| |
16 |
புரட்டாசி 16, அக்டோபர் 3 சிறப்பு: கார்த்திகை நட்சத்திரம், கரிநாள் வழிபாடு: முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுதல்
|
03,அக் |
| |
17 |
புரட்டாசி 17, அக்டோபர் 4 சிறப்பு: திருநாளைப்போவார் குருபூஜை, சஷ்டி விரதம் வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
|
04,அக் |
| |
18 |
புரட்டாசி 18, அக்டோபர் 5 சிறப்பு: குருவழிபாட்டு நாள், வள்ளலார் பிறந்தநாள் வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்
|
05,அக் |
| |
19 |
புரட்டாசி 19, அக்டோபர் 6 சிறப்பு: மத்யாஷ்டமி, மகாவியதிபாதம், திருவாதிரை விரதம் வழிபாடு: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், நடராஜருக்கு விரதமிருந்து வழிபடுதல்
|
06,அக் |
| |
20 |
புரட்டாசி 20, அக்டோபர் 7 சிறப்பு: அவிதவா நவமி, புரட்டாசி மூன்றாம் சனி வழிபாடு: சுமங்கலி பெண்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்
|
07,அக் |
| |
21 |
புரட்டாசி 21, அக்டோபர் 8 சிறப்பு: ஞாயிறு வழிபாட்டு நாள் வழிபாடு: சூரியபகவானுக்கு ஆதித்யஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
|
08,அக் |
| |
22 |
புரட்டாசி 22, அக்டோபர் 9 சிறப்பு: சிவன் வழிபாட்டு நாள், அகோபிலமடம் 18 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம் வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்
|
09,அக் |
| |
23 |
புரட்டாசி 23, அக்டோபர் 10 சிறப்பு: ஏகாதசி விரதம் வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
|
10,அக் |
| |
24 |
புரட்டாசி 24, அக்டோபர் 11 சிறப்பு: சன்யஸ்த மகாளயம், அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
|
11,அக் |
| |
25 |
புரட்டாசி 25, அக்டோபர் 12 சிறப்பு: கஜகவுரி விரதம், மாதசிவராத்திரி, கலியுகாதி, பிரதோஷம், அகோபிலமடம் 12வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்
|
12,அக் |
| |
26 |
புரட்டாசி 26, அக்டோபர் 13 சிறப்பு: விஷ சஸ்திர ஹத மகாளயம், கேதார விரத சமாப்தம், வழிபாடு: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
|
13,அக் |
| |
27 |
புரட்டாசி 27, அக்டோபர் 14 சிறப்பு: புரட்டாசி நான்காம் சனி, மகாளய அமாவாசை, மாஷாகவுரி விரதம் வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், கொலு வைக்க நல்ல நேரம் காலை 7:31- 9:00 மணி
|
14,அக் |
| |
28 |
புரட்டாசி 28, அக்டோபர் 15 சிறப்பு: நவராத்திரி ஆரம்பம், தெளஹித்ர பிரதமை வழிபாடு: மகேஸ்வரியாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுதல்
|
15,அக் |
| |
29 |
புரட்டாசி 29, அக்டோபர் 16 சிறப்பு: தனவிருத்தி கவுரி விரதம், சந்திரதரிசனம், நவராத்திரி இரண்டாம்நாள், கரிநாள் வழிபாடு: அம்பாளை ராஜராஜேஸ்வரியாக அலங்கரித்து வழிபடுதல்
|
16,அக் |
| |
30 |
புரட்டாசி 30, அக்டோபர் 17 சிறப்பு: நவராத்திரி மூன்றாம் நாள், அகோபில மடம் 33வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், திருமலை நம்பி திருநட்சத்திரம் வழிபாடு: வராகியாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுதல்.
|
17,அக் |
| |