ஐப்பசி, 2019    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஐப்பசி 1, அக்டோபர் 18
சிறப்பு:
மாதப்பிறப்பு, விஷு புண்ணிய காலம்
வழிபாடு: சகல சிவாலயங்களில் விஷு தீர்த்தம், இன்று முதல் காவிரியில் துலா ஸ்நானம் செய்தல்.

18,அக்
2
ஐப்பசி 2, அக்டோபர் 19
சிறப்பு
: சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுதல்

19,அக்
3
ஐப்பசி 3, அக்டோபர் 20
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், ராஜராஜசோழன் 1034வது பிறந்தநாள்.
வழிபாடு: சூரியனை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

20,அக்
4
ஐப்பசி 4, அக்டோபர் 21
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்

21,அக்
5
ஐப்பசி 5, அக்டோபர் 22
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள், சக்தி நாயனார் குருபூஜை, மதுரகவி சுவாமிகள் குருபூஜை
வழிபாடு: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்

22,அக்
6
ஐப்பசி 6, அக்டோபர் 23
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள், கரிநாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

23,அக்
7
ஐப்பசி 7, அக்டோபர் 24
சிறப்பு:
முகூர்த்த நாள், ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

24,அக்
8
ஐப்பசி 8, அக்டோபர் 25
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

25,அக்
9
ஐப்பசி 9, அக்டோபர் 26
சிறப்பு:
மாத சிவராத்திரி, நரக சதுர்த்தசி ஸ்நானம்
வழிபாடு: சிவபெருமானுக்கு விரதமிருந்து வழிபடுதல்

26,அக்
10
ஐப்பசி 10, அக்டோபர் 27
சிறப்பு:
தீபாவளி, கேதார கவுரி விரதம், அமாவாசை விரதம், சிருங்கேரி அபிநவ வித்யாதீர்த்த சுவாமி வார்ஷீக மகோத்ஸவம்
வழிபாடு: கங்கா ஸ்நானம் காலை 5:00 - 5:30 மணி, கிருஷ்ணர், சிவபார்வதியை வழிபடுதல். தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

27,அக்
11
ஐப்பசி 11, அக்டோபர் 28
சிறப்பு:
அமாசோம வாரம், வாஸ்து நாள், கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
வழிபாடு: காலை 7:44 - 8:20 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்தல், கையில் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்குதல், அரசமரத்தை வலம் வருதல்

28,அக்
12
ஐப்பசி 12, அக்டோபர் 29
சிறப்பு:
சந்திர தரிசனம், செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: சந்திரன், செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுதல்

29,அக்
13
ஐப்பசி 13, அக்டோபர் 30
சிறப்பு:
முகூர்த்த நாள், பூசலார் நாயனார் குருபூஜை, விஷ்ணு வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

30,அக்
14
ஐப்பசி 14, அக்டோபர் 31
சிறப்பு:
நாக சதுர்த்தி விரதம், சதுர்த்தி விரதம்
வழிபாடு: அரசமரம் நாகருக்கு அபிஷேகம் செய்தல், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
31,அக்
15
ஐப்பசி 15, நவம்பர் 1
சிறப்பு:
முகூர்த்த நாள், ஐயடிகள் காடவர் கோன் குருபூஜை, மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம்
வழிபாடு: மகாலட்சுமி தாயாருக்கு பொங்கல் படைத்து வழிபடுதல்

01,நவ
16
ஐப்பசி 16, நவம்பர் 2
சிறப்பு:
கந்த சஷ்டி, சஷ்டி விரதம் திருக்குருகைப்பிரான் சேனை முதலியார் திருநட்சத்திரம்,
வழிபாடு: முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் தரிசித்தல்

02,நவ
17
ஐப்பசி 17, நவம்பர் 3
சிறப்பு:
முகூர்த்த நாள், சூரியன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

03,நவ
18
ஐப்பசி 18, நவம்பர் 4
சிறப்பு:
திருவோண விரதம், பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்.

04,நவ
19
ஐப்பசி 19, நவம்பர் 5
சிறப்பு:
கிருத யுகாதி, அட்சய நவமி, செவ்வாய் வழிபாட்டுநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

05,நவ
20
ஐப்பசி 20, நவம்பர் 6
சிறப்பு
: விஷ்ணு வழிபாட்டு நாள், கரிநாள்.
வழிபாடு: மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

06,நவ
21
ஐப்பசி 21, நவம்பர் 7
சிறப்பு
: குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்

07,நவ
22
ஐப்பசி 22, நவம்பர் 8
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

08,நவ
23
ஐப்பசி 23, நவம்பர் 9
சிறப்பு:
சனி மகாபிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

09,நவ
24
ஐப்பசி 24, நவம்பர் 10
சிறப்பு:
முகூர்த்த நாள், சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

10,நவ
25
ஐப்பசி 25, நவம்பர் 11
சிறப்பு:
திருமூல நாயனார் குருபூஜை, வைகுண்ட சதுர்த்தசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், இரவு 7:09 மணி முதல் பவுர்ணமி கிரிவலம் வருதல்

11,நவ
26
ஐப்பசி 26, நவம்பர் 12
சிறப்பு
: ஐப்பசி அன்னாபிஷேகம், பவுர்ணமி விரதம், நெடுமாற நாயனார் குருபூஜை, கார்த்திகா கவுரி விரதம், லட்சுமி பூஜை, துளசி விரதம், குருநானக் ஜெயந்தி
வழிபாடு: சிவாலயங்களில் அன்னாபிஷேகம் தரிசித்தல், இரவு 8:13 மணி வரை கிரிவலம் வருதல், அம்மன், லட்சுமி, துளசி தாயாருக்கு நெய் தீபமேற்றி வழிபடுதல்

12,நவ
27
ஐப்பசி 27, நவம்பர் 13
சிறப்பு:
கார்த்திகை விரதம், இடங்கழி நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

13,நவ
28
ஐப்பசி 28, நவம்பர் 14
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்.
14,நவ
29
ஐப்பசி 29, நவம்பர் 15
சிறப்பு:
முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்.
15,நவ
30
ஐப்பசி 30, நவம்பர் 16
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், காவிரி கடைமுக ஸ்நானம்.
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல், காவிரியில் புனித நீராடல்.

16,நவ

    ஐப்பசி, 2019    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X