கார்த்திகை, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
கார்த்திகை 1, நவம்பர் 17
சிறப்பு:
கார்த்திகை மாதப்பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலம், முடவன் முழுக்கு, கரிநாள்.
வழிபாடு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருத்தல், புனித தீர்த்தங்களில் நீராடுதல்

17,நவ
2
கார்த்திகை 2, நவம்பர் 18
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள்.
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

18,நவ
3
கார்த்திகை 3, நவம்பர் 19
சிறப்பு
: ஏகாதசி விரதம், கைசிக ஏகாதசி, கார்த்திகை முதல் சோமவாரம், கரிநாள்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.

19,நவ
4
கார்த்திகை 4, நவம்பர் 20
சிறப்பு
: துளசி விவாகம், பிரதோஷம், சாதுர்மாஸ்ய விரதபூர்த்தி, யாக்ஞவல்கியர் ஜெயந்தி.
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

20,நவ
5
கார்த்திகை 5, நவம்பர் 21
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

21,நவ
6
கார்த்திகை 6, நவம்பர் 22
சிறப்பு
: பவுணர்மி விரதம், வைகானச தீபம், பிருந்தாவன பூஜை, கார்த்திகா கவுரி விரதம், பரணி தீபம்.
வழிபாடு: மதியம் 1:09 மணி முதல் திருவண்ணாமலை கிரிவலம் வருதல்.

22,நவ
7
கார்த்திகை 7, நவம்பர் 23
சிறப்பு
: திருக்கார்த்திகை, அண்ணாமலை தீபம், குமார தீபம், பாஞ்சராத்ர தீபம், கணம்புல்ல நாயனார் குருபூஜை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம், சாய்பாபா பிறந்தநாள்.
வழிபாடு: மதியம் 12:12 மணி வரை கிரிவலம் வருதல், சிவாலயங்களில் மகாதீபம் தரிசித்தல்.

23,நவ
8
கார்த்திகை 8, நவம்பர் 24
சிறப்பு
: திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம், வாஸ்து நாள்.
வழிபாடு: காலை 11:29 மணி முதல் மதியம் 12:05 மணி வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்தல்.

24,நவ
9
கார்த்திகை 9, நவம்பர் 25
சிறப்பு:
முகூர்த்த நாள், சூரிய வழிபாட்டு நாள்.
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல், கண்ணுாறு கழித்தல், ஆரோக்கிய ஸ்நானம் செய்தல்.

25,நவ
10
கார்த்திகை 10, நவம்பர் 26
சிறப்பு
: சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை 2வது சோமவாரம், கரிநாள்.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.

26,நவ
11
கார்த்திகை 11, நவம்பர் 27
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.
27,நவ
12
கார்த்திகை 12, நவம்பர் 28
சிறப்பு:
முகூர்த்த நாள், தோட்டம் பயிரிட நல்ல நாள்.
வழிபாடு: முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

28,நவ
13
கார்த்திகை 13, நவம்பர் 29
சிறப்பு
: குரு வழிபாட்டு நாள்.
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்.

29,நவ
14
கார்த்திகை 14, நவம்பர் 30
சிறப்பு:
மகாதேவாஷ்டமி, கால பைரவாஷ்டமி.
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.

30,நவ
15
கார்த்திகை 15, டிசம்பர் 1
சிறப்பு:
மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை, சனிவழிபாட்டு நாள், யோகிராம் சுரத்குமார் பிறந்தநாள்.
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்.
01,டிச
16
கார்த்திகை 16, டிசம்பர் 2
சிறப்பு:
முகூர்த்த நாள், ஆனாய நாயனார் குருபூஜை.
வழிபாடு: சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

02,டிச
17
கார்த்திகை 17, டிசம்பர் 3
சிறப்பு:
ஏகாதசி விரதம், கார்த்திகை 3வது சோமவாரம், கரிநாள்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.

03,டிச
18
கார்த்திகை 18, டிசம்பர் 4
சிறப்பு
: பிரதோஷ விரதம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

04,டிச
19
கார்த்திகை 19, டிசம்பர் 5
சிறப்பு:
மாத சிவராத்திரி, அரவிந்தர் நினைவுநாள்.
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

05,டிச
20
கார்த்திகை 20, டிசம்பர் 6
சிறப்பு:
அமாவாசை விரதம், தாதாசாரியார் திருநட்சத்திரம்.
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்.

06,டிச
21
கார்த்திகை 21, டிசம்பர் 7
சிறப்பு
: லட்சுமி வழிபாட்டு நாள்.
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்.

07,டிச
22
கார்த்திகை 22, டிசம்பர் 8
சிறப்பு
: சந்திர தரிசனம், மூர்க்க நாயனார் குருபூஜை.
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்.

08,டிச
23
கார்த்திகை 23, டிசம்பர் 9
சிறப்பு:
சிறப்புலி நாயனார் குருபூஜை.
வழிபாடு: அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுதல்.

09,டிச
24
கார்த்திகை 24, டிசம்பர் 10
சிறப்பு:
கார்த்திகை 4வது சோமவாரம்.
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.
10,டிச
25
கார்த்திகை 25, டிசம்பர் 11
சிறப்பு
: சதுர்த்தி விரதம், திருவோணம், கதளிகவுரி விரதம், வரசதுர்த்தி, பாரதியார் பிறந்த நாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு நாள்.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

11,டிச
26
கார்த்திகை 26, டிசம்பர் 12
சிறப்பு
: முகூர்த்தநாள்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
12,டிச
27
கார்த்திகை 27, டிசம்பர் 13
சிறப்பு:
முகூர்த்தநாள், சம்பக சஷ்டி விரதம், சஷ்டி விரதம், நகரத்தார் பிள்ளையார் நோன்பு.
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்
13,டிச
28
கார்த்திகை 28, டிசம்பர் 14
சிறப்பு:
முகூர்த்தநாள், நந்தசப்தமி விரதம்.
வழிபாடு: சூரியனுக்கு பொங்கல் படைத்து வழிபடுதல்.

14,டிச
29
கார்த்திகை 29, டிசம்பர் 15
சிறப்பு
: அஷ்டமி விரதம், மைதுலாஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.

15,டிச

    கார்த்திகை, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X