கார்த்திகை, 2019    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
கார்த்திகை 1, நவம்பர் 17
சிறப்பு:
கார்த்திகை மாதப்பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலம், முடவன் முழுக்கு, கரிநாள்.
வழிபாடு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருத்தல், புனித தீர்த்தங்களில் நீராடுதல்

17,நவ
2
கார்த்திகை 2, நவம்பர் 18
சிறப்பு:
கார்த்திகை முதல் சோமவாரம் வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்
18,நவ
3
கார்த்திகை 3, நவம்பர் 19
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரக பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

19,நவ
4
கார்த்திகை 4, நவம்பர் 20
சிறப்பு
: மகாதேவாஷ்டமி, கால பைரவாஷ்டமி, அகோபில மடம் 31வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்

20,நவ
5
கார்த்திகை 5, நவம்பர் 21
சிறப்பு
: குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

21,நவ
6
கார்த்திகை 6, நவம்பர் 22
சிறப்பு
: ஏகாதசி விரதம், முகூர்த்த நாள், மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை,
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

22,நவ
7
கார்த்திகை 7, நவம்பர் 23
சிறப்பு:
சனி வழிபாடு நாள், ஆனாய நாயனார் குருபூஜை, புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாள்.
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்

23,நவ
8
கார்த்திகை 8, நவம்பர் 24
சிறப்பு:
பிரதோஷம், முகூர்த்த நாள், வாஸ்து நாள்
வழிபாடு: காலை 11:29 மணி முதல் மதியம் 12:05 மணி வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்தல், சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

24,நவ
9
கார்த்திகை 9, நவம்பர் 25
சிறப்பு:
கார்த்திகை 2வது சோமவாரம்மாத சிவராத்திரி விரதம்
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், சிவபெருமானுக்கு இரவில் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

25,நவ
10
கார்த்திகை 10, நவம்பர் 26
சிறப்பு
: அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்.

26,நவ
11
கார்த்திகை 11, நவம்பர் 27
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள், தாதாசாரியார் திருநட்சத்திரம்
வழிபாடு: விஷ்ணு கோயில்களில் தீபம் ஏற்றி வழிபடுதல்

27,நவ
12
கார்த்திகை 12, நவம்பர் 28
சிறப்பு:
சந்திர தரிசனம், மூர்க்க நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

28,நவ
13
கார்த்திகை 13, நவம்பர் 29
சிறப்பு:
சிறப்புலி நாயனார் குருபூஜை, லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்
29,நவ
14
கார்த்திகை 14, நவம்பர் 30
சிறப்பு
: சதுர்த்தி விரதம், கதளி கவுரி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

30,நவ
15
கார்த்திகை 15, டிசம்பர் 1
சிறப்பு
: சூரியன் வழிபாட்டு நாள், முகூர்த்த நாள், அகோபில மடம் 34வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் பிறந்தநாள்
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல், கண்ணுாறு கழித்தல், ஆரோக்கிய ஸ்நானம் செய்தல்.

01,டிச
16
கார்த்திகை 16, டிசம்பர் 2
சிறப்பு:
முகூர்த்த நாள், சஷ்டி விரதம், குமார சஷ்டி, திருவோண விரதம், கார்த்திகை 3வது சோமவாரம்
வழிபாடு: முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், பெருமாளுக்கு துளசி மாலை சாத்தியும் வழிபடுதல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்
02,டிச
17
கார்த்திகை 17, டிசம்பர் 3
சிறப்பு:
நந்த சப்தமி விரதம், கரிநாள்
வழிபாடு: சூரியனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

03,டிச
18
கார்த்திகை 18, டிசம்பர் 4
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாள் கோயில்களில் தீபமேற்றி வழிபடுதல்

04,டிச
19
கார்த்திகை 19, டிசம்பர் 5
சிறப்பு
: குருவழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்கள் சாத்தி வழிபடுதல்

05,டிச
20
கார்த்திகை 20, டிசம்பர் 6
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: மகாலட்சுமி தாயாருக்கு பொங்கல் படைத்து வழிபடுதல்

06,டிச
21
கார்த்திகை 21, டிசம்பர் 7
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
07,டிச
22
கார்த்திகை 22, டிசம்பர் 8
சிறப்பு
: முகூர்த்த நாள், கைசிக ஏகாதசி, சர்வ ஏகாதசி
வழிபாடு: கைசிக புராணப்படலம், பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

08,டிச
23
கார்த்திகை 23, டிசம்பர் 9
சிறப்பு
: பிரதோஷம், கார்த்திகை 4வது சோமவாரம், பரணி தீபம்
வழிபாடு:சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
09,டிச
24
கார்த்திகை 24, டிசம்பர் 10
சிறப்பு
: திருக்கார்த்திகை, அண்ணாமலை தீபம், குமார தீபம், பாஞ்சராத்ர தீபம், கணம்புல்ல நாயனார் குருபூஜை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகன், சிவாலயங்களில் மகாதீபம் தரிசித்தல்

10,டிச
25
கார்த்திகை 25, டிசம்பர் 11
சிறப்பு
: வைகானச தீபம், பவுர்ணமி விரதம், பவுர்ணமி பூஜை, தத்தாத்ரேய ஜெயந்தி, திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம், முகூர்த்த நாள், பாரதியார் பிறந்த நாள், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவுநாள்
வழிபாடு: காலை 11:40 மணி முதல் கிரிவலம் வருதல், பெருமாள் கோயில்களில் தீபதரிசனம் செய்தல்

11,டிச
26
கார்த்திகை 26, டிசம்பர் 12
சிறப்பு:
பாஞ்சராத்ர தீபம், பவுர்ணமி கிரிவலம்
வழிபாடு: கோயில்களில் தீபதரிசனம் செய்தல், காலை 11:39 மணி வரை கிரிவலம் வருதல்

12,டிச
27
கார்த்திகை 27, டிசம்பர் 13
சிறப்பு:
பரசுராம ஜெயந்தி, லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாள் கோயில்களில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
13,டிச
28
கார்த்திகை 28, டிசம்பர் 14
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்

14,டிச
29
கார்த்திகை 29, டிசம்பர் 15
சிறப்பு:
முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
15,டிச

    கார்த்திகை, 2019    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X