கார்த்திகை, 2020    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
கார்த்திகை 1, நவம்பர் 16
சிறப்பு:
கார்த்திகை மாதப்பிறப்பு, கார்த்திகை முதல் சோமவாரம், கந்தசஷ்டி இரண்டாம் நாள், சந்திர தரிசனம், விஷ்ணுபதி புண்ணிய காலம், முடவன் முழுக்கு, கரிநாள்.
வழிபாடு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருத்தல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், புனித தீர்த்தங்களில் நீராடுதல்
16,நவ
2
கார்த்திகை 2, நவம்பர் 17
சிறப்பு:
கந்தசஷ்டி மூன்றாம் நாள், திரிலோச்சன கவுரி விரதம், ஸ்ரீஅன்னை நினைவுநாள்,
வழிபாடு: அம்பிகை, முருகன், துர்க்கையை வழிபடுதல்

17,நவ
3
கார்த்திகை 3, நவம்பர் 18
சிறப்பு
: கந்தசஷ்டி நான்காம் நாள், நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம், துார்வா கணபதி விரதம்
வழிபாடு: அரசமரம் நாகருக்கு பால் அபிஷேகம் செய்தும், விநாயகருக்கு விரதமிருந்து அருகம்புல் சாத்தியும் வழிபடுதல்

18,நவ
4
கார்த்திகை 4, நவம்பர் 19
சிறப்பு:
கந்தசஷ்டி ஐந்தாம் நாள், சிறப்புலி நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் சக்திவேல் வாங்கும் வைபவம் தரிசித்தல்

19,நவ
5
கார்த்திகை 5, நவம்பர் 20
சிறப்பு:
முகூர்த்த நாள், கந்தசஷ்டி, திருவோண விரதம்,
வழிபாடு: முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் தரிசித்தல்

20,நவ
6
கார்த்திகை 6, நவம்பர் 21
சிறப்பு:
முருகன் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் தெய்வானை திருக்கல்யாணம் தரிசித்தல்

21,நவ
7
கார்த்திகை 7, நவம்பர் 22
சிறப்பு:
கோஷ்டாஷ்டமி, சூரியன் வழிபாட்டு நாள்
வழிபாடு: ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்

22,நவ
8
கார்த்திகை 8, நவம்பர் 23
சிறப்பு:
கார்த்திகை 2வது சோமவாரம், கிருதயுகாதி, அட்சய நவமி, வாஸ்து நாள், புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாள்
வழிபாடு: காலை 11:29 மணி முதல் மதியம் 12:05 மணி வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்தல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்
23,நவ
9
கார்த்திகை 9, நவம்பர் 24
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகன், துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடுதல்.
24,நவ
10
கார்த்திகை 10, நவம்பர் 25
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள், அகோபில மடம் 45வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், வாதுால தேசிகர் திருநட்சத்திரம், கரிநாள்
வழிபாடு: பெருமாள் கோயிலில் தீபமேற்றி வழிபடுதல்

25,நவ
11
கார்த்திகை 11, நவம்பர் 26
சிறப்பு
: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம்,
வழிபாடு: பெருமாளுக்கு விரதமிருந்து துளசி மாலை சாத்தி வழிபடுதல்

26,நவ
12
கார்த்திகை 12, நவம்பர் 27
சிறப்பு:
பிரதோஷம், சிலுகத் துவாதசி, ஷிராப்தி பூஜை
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், பெருமாள் கோயிலில் தீபமேற்றி வழிபடுதல்

27,நவ
13
கார்த்திகை 13, நவம்பர் 28
சிறப்பு
: பரணி பால தீபம், சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்

28,நவ
14
கார்த்திகை 14, நவம்பர் 29
சிறப்பு
: திருக்கார்த்திகை தீபம், பவுர்ணமி விரதம், பிருந்தாவன பூஜை, மலை தீபம், அகோபிலமடம் 5வது பட்டம் அழகிய சிங்கர், திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம், கணம்புல்ல நாயனார் குருபூஜை
வழிபாடு: மதியம் 1:47 மணி முதல் கிரிவலம் ஆரம்பம், மாலையில் வாசலில் தீபமேற்றி வழிபடுதல், முருகன், சிவன் கோயிலை தரிசித்தல்

29,நவ
15
கார்த்திகை 15, நவம்பர் 30
சிறப்பு
: கார்த்திகை 3வது சோமவாரம், பாஞ்சாராத்ர தீபம், திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், பெருமாள் கோயிலில் தீபமேற்றி வழிபடுதல்

30,நவ
16
கார்த்திகை 16, டிசம்பர் 1
சிறப்பு
: துர்க்கை வழிபாட்டு நாள், யோகிராம் சுரத்குமார் பிறந்த நாள்
வழிபாடு: துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுதல்

01,டிச
17
கார்த்திகை 17, டிசம்பர் 2
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: விஷ்ணு கோயில்களில் தீபமேற்றி வழிபடுதல்

02,டிச
18
கார்த்திகை 18, டிசம்பர் 3
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு விரதமிருந்து அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

03,டிச
19
கார்த்திகை 19, டிசம்பர் 4
சிறப்பு:
முகூர்த்த நாள், சுக்கிரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சுக்கிரன் பகவானுக்கு வெள்ளை மலர்கள் சாத்தி வழிபடுதல்

04,டிச
20
கார்த்திகை 20, டிசம்பர் 5
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், அரவிந்தர் நினைவு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்

05,டிச
21
கார்த்திகை 21, டிசம்பர் 6
சிறப்பு:
சஷ்டி விரதம், சூரியன் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல், சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

06,டிச
22
கார்த்திகை 22, டிசம்பர் 7
சிறப்பு
: கார்த்திகை 4வது சோமவாரம், அகோபில மடம் 31வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்

07,டிச
23
கார்த்திகை 23, டிசம்பர் 8
சிறப்பு:
கால பைரவாஷ்டமி, மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை,
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்

08,டிச
24
கார்த்திகை 24, டிசம்பர் 9
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள் ஆனாய நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாள் கோயிலில் தீபமேற்றி வழிபடுதல்
09,டிச
25
கார்த்திகை 25, டிசம்பர் 10
சிறப்பு
: முகூர்த்த நாள், குரு வழிபாட்டு நாள், செடி, கொடி வைக்க நல்ல நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

10,டிச
26
கார்த்திகை 26, டிசம்பர் 11
சிறப்பு:
முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், பாரதியார் பிறந்த நாள், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவுநாள்
வழிபாடு: பெருமாளுக்கு விரதமிருந்து துளசி மாலை சாத்தி வழிபடுதல்
11,டிச
27
கார்த்திகை 27, டிசம்பர் 12
சிறப்பு:
சனி மகாபிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

12,டிச
28
கார்த்திகை 28, டிசம்பர் 13
சிறப்பு
: மாத சிவராத்திரி, சூரிய வழிபாட்டு நாள், கோடி கன்னிகா தானம், தாத்தாச்சாரியார் திருநட்சத்திரம்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

13,டிச
29
கார்த்திகை 29, டிசம்பர் 14
சிறப்பு
: கார்த்திகை 5வது சோமவாரம், அமாவாசை விரதம், அமாசோம பிரதட்சிணம்
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், அரசமரம் பிரதட்சிணம் செய்தல்
14,டிச
30
கார்த்திகை 30, டிசம்பர் 15
சிறப்பு:
சந்திர தரிசனம், மூர்க்க நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

15,டிச

    கார்த்திகை, 2020    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X