கார்த்திகை, 2022    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
கார்த்திகை 1, நவம்பர் 17
சிறப்பு:
மாதப்பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலம், ஸ்ரீஅன்னை நினைவு நாள், கரிநாள்
வழிபாடு: ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் தொடங்குதல்
17,நவ
2
கார்த்திகை 2, நவம்பர் 18
சிறப்பு:
ஆண்டாள் வழிபாட்டு நாள்
வழிபாடு: ஆண்டாள் திருப்பாவை, வாரணமாயிரம் பாசுரங்கள் சேவித்தல்

18,நவ
3
கார்த்திகை 3, நவம்பர் 19
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், ஏகாதசி விரதம், மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல், சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்.

19,நவ
4
கார்த்திகை 4, நவம்பர் 20
சிறப்பு:
முகூர்த்த நாள், ஆனாயநாயனார் குருபூஜை
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

20,நவ
5
கார்த்திகை 5, நவம்பர் 21
சிறப்பு:
கார்த்திகை முதல் சோமவாரம், பிரதோஷம், கரிநாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல், சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்
21,நவ
6
கார்த்திகை 6, நவம்பர் 22
சிறப்பு:
மாதசிவராத்திரி
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்
22,நவ
7
கார்த்திகை 7, நவம்பர் 23
சிறப்பு
: அமாவாசை விரதம், புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த நாள்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்.

23,நவ
8
கார்த்திகை 8, நவம்பர் 24
சிறப்பு:
வாஸ்து நாள், கோடி கன்னிகாதானம், தாத்தாசாரியார் திருநட்சத்திரம்
வழிபாடு: மனை, மடம், கிணறு, ஆலயம் வாஸ்து செய்ய 11:29 - 12:05 மணிக்கு பூஜை செய்தல்
24,நவ
9
கார்த்திகை 9, நவம்பர் 25
சிறப்பு:
சந்திர தரிசனம், திந்திருணி கவுரி விரதம்
வழிபாடு: அம்மனுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்

25,நவ
10
கார்த்திகை 10, நவம்பர் 26
சிறப்பு:
ரம்பா திரிதியை, மூர்க்க நாயனார் குருபூஜை, சனி வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுதல்

26,நவ
11
கார்த்திகை 11, நவம்பர் 27
சிறப்பு:
பதரி கவுரி விரதம், வர சதுர்த்தி, சதுர்த்தி விரதம், சிறப்புலி நாயனார் குருபூஜை, அகோபிலமடம் 43வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.

27,நவ
12
கார்த்திகை 12, நவம்பர் 28
சிறப்பு:
திருவோண விரதம், கார்த்திகை இரண்டாவது சோமவாரம், அகோபில மடம் 34வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்
28,நவ
13
கார்த்திகை 13, நவம்பர் 29
சிறப்பு:
சம்பக சஷ்டி, சுப்பிரமண்ய சஷ்டி, சஷ்டி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

29,நவ
14
கார்த்திகை 14, நவம்பர் 30
சிறப்பு:
நந்த சப்தமி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

30,நவ
15
கார்த்திகை 15, டிசம்பர் 1
சிறப்பு:
மைதுலாஷ்டமி, யோகிராம் சுரத்குமார் பிறந்த நாள்,
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

01,டிச
16
கார்த்திகை 16, டிசம்பர் 2
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள், அகோபில மடம் 45வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பொங்கல் படைத்து வழிபடுதல்

02,டிச
17
கார்த்திகை 17, டிசம்பர் 3
சிறப்பு:
ஏகாதசி விரதம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

03,டிச
18
கார்த்திகை 18, டிசம்பர் 4
சிறப்பு:
முகூர்த்த நாள், ஞாயிறு வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்.

04,டிச
19
கார்த்திகை 19, டிசம்பர் 5
சிறப்பு:
பரணி தீபம், பிரதோஷம், கார்த்திகை மூன்றாவது சோமவாரம், அரவிந்தர் நினைவுநாள்
வழிபாடு: பரணி தீபம் ஏற்றி வழிபடுதல், சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்

05,டிச
20
கார்த்திகை 20, டிசம்பர் 6
சிறப்பு:
திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம், கணம்புல்ல நாயனார் குருபூஜை
வழிபாடு: வீடுகளில் தீபமேற்றி வழிபடுதல், சிவாலயம், மலைதீபம் தரிசித்தல்.

06,டிச
21
கார்த்திகை 21, டிசம்பர் 7
சிறப்பு:
பவுர்ணமி விரதம், திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம், அகோபிலமடம் 5வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: காலை 8:35 முதல் கிரிவலம் தொடங்குதல்.

07,டிச
22
கார்த்திகை 22, டிசம்பர் 8
சிறப்பு:
பாஞ்சராத்திர தீபம், திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாள் கோயில்களில் தீபதரிசனம் செய்தல்
08,டிச
23
கார்த்திகை 23, டிசம்பர் 9
சிறப்பு:
பரசுராம ஜெயந்தி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

09,டிச
24
கார்த்திகை 24, டிசம்பர் 10
சிறப்பு:
திருவாதிரை விரதம்
வழிபாடு: நடராஜருக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்

10,டிச
25
கார்த்திகை 25, டிசம்பர் 11
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி, முகூர்த்த நாள், மகாகவி பாரதியார் பிறந்தநாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவுநாள்.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

11,டிச
26
கார்த்திகை 26, டிசம்பர் 12
சிறப்பு:
கார்த்திகை நான்காவது சோமவாரம், முகூர்த்தநாள்,
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசனம் செய்தல்
12,டிச
27
கார்த்திகை 27, டிசம்பர் 13
சிறப்பு:
முருகன் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்

13,டிச
28
கார்த்திகை 28, டிசம்பர் 14
சிறப்பு:
சஷ்டி விரதம், முகூர்த்த நாள், அகோபிலமடம் 31வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுதல்

14,டிச
29
கார்த்திகை 29, டிசம்பர் 15
சிறப்பு
: குருவழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்.

15,டிச

    கார்த்திகை, 2022    

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X