ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடியா?  காங்கிரசின் திட்டமிட்ட சதி என புகார்
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடியா? காங்கிரசின் திட்டமிட்ட சதி என புகார்
ஜனவரி 23,2019

புதுடில்லி:''மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத் தில் மோசடி செய்யலாம் என்பதை நிரூபிக்க, லண்டனில் நடந்த நிகழ்ச்சியை, காங்கிரஸ் கட்சியினர், திட்டமிட்டு ஏற்பாடு செய்து உள்ளனர்,'' என, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த ...

 அஜித் அறிக்கை தமிழிசை பாராட்டு
அஜித் அறிக்கை தமிழிசை பாராட்டு
ஜனவரி 23,2019

சென்னை, ''மற்ற நடிகர்களைப் போல, வருவேனா, வரமாட்டேனா என்று இல்லாமல், அஜித் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருப்பது பாராட்டுக்குரியது,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் ...

 • 'மேகதாது அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும்'

  ஜனவரி 23,2019

  சென்னை, 'மேகதாது அணை கட்ட அனுமதி கோரி, கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையை, மத்திய அரசு, திருப்பி அனுப்ப வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி மாநில தலைவர், அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழக எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு, மத்திய ...

  மேலும்

 • தம்பிதுரையிடம் மூன்று மணி நேரம் விசாரணை நிறைய கேள்விகளுக்கு, 'தெரியாது' என்றே பதில்

  ஜனவரி 23,2019

  சென்னை ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று தம்பிதுரை, விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை, 10:30க்கு துவங்கிய விசாரணை, மூன்று மணி நேரம் நீடித்தது. அப்போது, நீதிபதி ஆறுமுகசாமி, ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • பா.ஜ.,வை விமர்சிப்பது ஏன்?

  ஜனவரி 23,2019

  ''பா.ஜ., தலைவர்கள், எங்களை விமர்சிப்பதால், அதற்கு பதில் அளிக்கிறேன். தேர்தல் வரும் போது, கூட்டணியை, கட்சி தலைமை முடிவு செய்யும்,'' என, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:தேர்தல் அறிவித்த பிறகே, யாருடன் கூட்டணி என்பதை, எங்கள் கட்சி முடிவு செய்யும். ...

  மேலும்

 • திருநாவுக்கரசருக்கு எதிராக, 'திராவிட காங்கிரஸ்'

  ஜனவரி 23,2019

  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன் இடையே, மீண்டும் மோதல் வெடித்துள்ளது. திருநாவுக்கரசருக்கு எதிராக, 'திராவிட காங்கிரஸ்' என்ற பெயரில், தனி அணியாக செயல்பட, இளங்கோவன் ஆயத்தமாகி வருகிறார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை, ...

  மேலும்

 • நிர்வாகிகள் மீது நடவடிக்கை

  ஜனவரி 23,2019

  ''ராகுலுக்கு விருப்பமான, 'சக்தி' திட்டத்தில், உறுப்பினர்களை சேர்க்காத நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் கூறினார்.சென்னை, சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் அஸ்வத்தாமன் தலைமையில், 'சிறப்பான இந்தியா' என்ற ...

  மேலும்

 • தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்

  ஜனவரி 23,2019

  'கோடநாடு விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி, கவர்னர் மாளிகை முன், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., தலைவர்,ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கோடநாடு கொலை, கொள்ளை குறித்து, ஏற்கனவே நான், தமிழக கவர்னரை சந்தித்து, 'முதல்வர் பழனிசாமி மீது, அரசியல் சட்டப்படி ...

  மேலும்

 • மதுரையில் பிரசாரம் துவக்குகிறார் மோடி

  ஜனவரி 23,2019

  மதுரை, 'எய்ம்ஸ்' மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக, வரும், 27ல் மதுரை வரும் பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரத்தையும் துவக்குகிறார்.ஜன., 27 காலை, 11:15 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் பிரதமர், காரில்,ரிங் ரோடு மண்டேலா நகருக்கு செல்கிறார்.அங்கு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் ...

  மேலும்

 • 'ஜெ., சாவில் மர்மம் உள்ளது'

  ஜனவரி 23,2019

  கோபிசெட்டிபாளையம், ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது,'' என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி பேசினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே, தி.மு.க., சார்பில், நன்செய் புளியம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில், கிராமசபை கூட்டம், நேற்று நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, பேசியதாவது:கருணாநிதி ...

  மேலும்

 • 'கொலை வழக்கில் சிறை செல்வார் முதல்வர்'

  ஜனவரி 23,2019

  கரூர், முதல்வர் பழனிசாமி, கொலை வழக்கில் சிறைக்கு செல்லும் காலம் வரும்,” என, கிராம சபை ...

  மேலும்

 • 'கொலை வழக்கில் சிறை செல்வார் முதல்வர்'

  ஜனவரி 23,2019

  கரூர்:“முதல்வர் பழனிசாமி, கொலை வழக்கில் சிறைக்கு செல்லும் காலம் வரும்,” என, கிராம சபை ...

  மேலும்

 • அழைத்து பேசுங்கள் ராமதாஸ் யோசனை

  ஜனவரி 23,2019

  சென்னை, 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை, தமிழக அரசு அழைத்து பேசி, வேலை நிறுத்தத்துக்கு முடிவு காண வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: அரசு ஊழியர்கள், தங்களின் போராட்டத்தை, புதிதாக அறிவிக்கவில்லை. ஓராண்டுக்கும் மேலாகவே, கோரிக்கைகளை ...

  மேலும்

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X