இந்திய நிகழ்வுகள்கத்திகுத்து: பெண் உயிரிழப்புபுதுடில்லி: டில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு பெண்கள், மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ...
பெங்களூரு : கர்நாடகா தலைமை செயலகமான விதான் சவுதாவில், வேண்டுமென்றே சிலர், கண்காணிப்பு கேமராக்களை செயலிழப்பு செய்துள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மேலவை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா தலைமை செயலகமான, பெங்களூரு விதான் சவுதாவில், ...
உத்தர கன்னடா, : முருடேஸ்வரா கடலில் அடித்து செல்லப்பட்ட, பெங்களூரின் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 3 பேர் மீட்கப்பட்டனர். விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில், முருடேஸ்வராவுக்கு, சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருவர். சுவாமியை தரிசித்த பின், அருகிலுள்ள கடலில் குளித்து மகிழ்வர்.பெங்களூரு, ...
மங்களூரு : திருட்டுத்தனமாக மணல் கடத்திய லாரி, சுங்கசாவடியில் பிடிக்கப்பட்டது; ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு தாலுகா, சோமேஸ்வரா கடற்கரை அருகில், லாரி ஒன்றின் முன்னும், பின்னும் இரண்டு கார்கள், ஆறு பைக்குகளுடன் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் ...
மைசூரு : மைசூரு நகர உதயகிரி பகுதியில், பூட்டிய வீடுகளை உடைத்து திருடிய இருவரும், திருட்டு நகைகள் விற்றவரும் கைது செய்யப்பட்டனர். 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.மைசூரு மாவட்டம், சரகூர் டவுனை சேர்ந்தவர், பயாஸ் அகமது, 54. மைசூரு ராஜிவ் நகரை ...
ஒயிட்பீல்டு : பண விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண், பட்டப்பகலில் பெங்களூரில் குத்தி கொலை செய்யப்பட்டார். பெங்களூரு, ஒயிட்பீல்டு, புரூக்பீல்டு அருகில் வசித்து வந்தவர்கள், பாஷாஹுல் செய்க். ஹலிமா பிபி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். கொரோனா பரவலால், தன் குழந்தைகள், சொந்த மாநிலமான, ...
வேலுார்: ராணுவ அதிகாரியின் மனைவி, மகள், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டனர்.வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த கீழ்விலாச்சூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 44; மேகாலயாவில், துணை ராணுவத்தில் இன்ஸ்பெக்டர். இவரது ...
கடலுார்: புதுச்சேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, மக்கள் நீதி மய்யம் சார்பில் கொண்டு வரப்பட்ட பரிசு பொருட்களை, கடலுார் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்., 6ம் தேதி, சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ...
கூடலுார்: கேரளாவில் இருந்து, உரிய ஆவணங்களின்றி, எடுத்து வரப்பட்ட, 20 லட்சம் ரூபாயை, கூடலுாரில், பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுாரில், பறக்கும் படை அதிகாரி சுப்ரமணி தலையிலான குழு, தமிழக - கேரள எல்லையான, நாடுகாணி சோதனை சாவடியில், நேற்று வாகன சோதனை மேற்கொண்டது.கேரளாவில் ...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையை அடுத்த முனுசுவலசையில் குடிகார கணவனின் டார்ச்சர் தாங்காமல் அவரை வீட்டுக்குள் பூட்டி வீட்டிற்கு தீ வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.முனுசுவலசையை சேர்ந்தவர் முனியசாமி 40. மனைவி மல்லிகா 32. இவர்களுக்கு காயத்ரி 4, கபிலன் 2, என்ற குழந்தைகள் ...
ஓசூர்: ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் தகராறு ஏற்பட்டதால், இன்ஸ்பெக்டர் தடியடி நடத்தினார். கல்வீச்சில், அவர் காயமடைந்தார்.தமிழக எல்லையில் உள்ள கக்கனுாரில், பாரம்பரிய எருது விடும் விழா நேற்று நடந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாய்மொழியாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ...
மதுரை: மதுரை மார்க்கெட்டில், வெங்காயங்களை தொடர்ந்து திருடி விற்ற மூவர், கைது செய்யப்பட்டனர்.மதுரை, அன்பு நகரைச் சேர்ந்தவர் அக்பர், 43. பரவை காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம், உருளை கிழங்கு மொத்த வியாபாரம் செய்கிறார். சில நாட்களாக மார்க்கெட்டில், அக்பர் உட்பட சிலரது கடைகளில் வெங்காயம் ...
பவானி: திருப்பூர், கதிர் லே அவுட், காங்கேயம் பிரதான சாலையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகணபதி, 45; மனைவி செல்வி, 42. மகள் காயத்ரி, 21; தனியார் கல்லுாரி மாணவி. இளைய மகள் அனுஸ்ரீ, 17; பிளஸ் ௧ மாணவி.சேலம் மாவட்டம், ஆத்துார், உடையார் பாளையத்தில் உள்ள உறவினர் திருமணத்துக்கு, ஆட்டோவில் நான்கு பேரும் சென்றனர். ...
புதுச்சேரி: புதுச்சேரிக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்த கன்டெய்னர் லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் அறிவித்துள்ளதால், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொயிண்ட் தெரசா வீதி - பாரதி வீதி சந்திப்பில், நேற்று ...
சென்னை: 'கே.ஏ.ஜி., டைல்ஸ்' நிறுவனத்தில் நடந்த, வருமான வரி சோதனையில், 220 கோடி ரூபாயை, வருவாய் கணக்கில் காட்டாமல் மறைத்தது அம்பலமானது. நிறுவனத்தில், 8.30 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை, வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னையை தலைமைஇடமாக வைத்து, கே.ஏ.ஜி., இந்தியா டைல்ஸ் நிறுவனம், 25 ஆண்டுகளாக ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.