Advertisement

அதிர்ச்சி தந்த இயக்குனர்

கால்பந்து படத்தை இயக்கிய இயக்குனருக்கு 20 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். இதில் 10 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது. கதை பிரச்சினை, வழக்கு இவற்றால் தயாரிப்பு தரப்பு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் மீதி பணத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறதாம். இது இப்படி இருக்க இயக்குனர் இயக்குவதாக இருக்கும் இந்தி படத்துக்கு தமிழை விட இரு மடங்கு சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறாராம். மிகப்பெரிய இந்தி இயக்குனர்களுக்கே இவ்வளவு பெரிய சம்பளம் கிடையாதாம். இதனால் அதிர்ந்து போயிருக்கிறார் கான் நடிகர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

    இவரது குருநாதரிடமிருந்து கற்றுக்கொண்டாரோ (அட்லீ ஷங்கர் அவர்களின் சிஷ்யன்)

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    இவனால டைட்டில் கார்டு சீன கூட சுடாம எடுக்க முடியாது. காப்பி எடுத்து அதை வாந்தி எடுக்க இவ்வளவு சம்பளமா?

  • jayanantham - tamilnaadu ,இந்தியா

    கருவாயனுக்கு வந்த வாழ்வு. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். அடுத்து யார் கதையை திருடி படம் பண்ணுவானோ.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ரெண்டு 'இட்லி' ஒரு வடை சாப்பிட வழியே இல்லாது இருப்போரைக்கூட இருபது கோடி demand செய்யவைக்கும் தமிழ் சினிமா பிரமிக்க வைக்கிறது? ஆனா கடைசியில் ஏமாந்தது யாரென்றால் இந்த கெட்டுப்போன தமிழனே

  • shoba -

    waiting to see mouna raagam in hindi

  • nadesh Mahadevan -

    Atlee

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement