Advertisement

ஜுன் 30 வரை தியேட்டர்கள் திறக்கப்படாது?

இந்தியாவில் விதிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. அதற்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றே பல தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனேகமாக, ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்தும் நிறுவனங்கள் மே 31 வரை தங்களது தியேட்டர்களை மூடி வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். இருந்தாலும் அரசு தரப்பில் தியேட்டர்களை ஜுன் 30 வரையிலும் மூடி வைக்கும் திட்டம் உள்ளதாம்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை இன்னும் சில மாதங்களுக்காவது பயன்பாட்டுக்குக் கொண்டு வராமல் இருப்பதுதான் சிறப்பானது என பலரும் யோசனை சொல்லி வருகிறார்களாம்.

தற்போது அனைத்து முக்கிய நகரங்களிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. அங்கு தங்களது படங்களை வெளியிடாமல் சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் மட்டும் புதிய படங்களை வெளியிட மாட்டார்கள்.

எனவே, ஜுலை மாதம்தான் புதிய படங்களை அனைத்தும் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • shoba -

  Please convert theaters into isolation wards

 • nsathasivan - chennai,இந்தியா

  நிரந்தரமாக மூட வேண்டும். கோடிகளில் சம்பளம் வாங்கி குவித்து வைத்திருக்கும் சினிமா உத்தமர்கள் 5 ரூபா டாக்டர்களால் பாமர மக்களுக்கு என்ன பயன்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சங்கிகள் சங்கத்தோட தீய்ந்து போன நாத்தம் அதிகம் வருதே.

  • vijay - coimbatore,இந்தியா

   தீய்ந்து போன நாத்தம் என்று சொல்பவர் முதலில் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

 • SENTHILVEL -

  above comments all are very much anger against Tiger ( Business Man dialogue remembered)

 • Rathinakumar KN - Madurai,இந்தியா

  மக்களை சட்டத்தில் அடைக்க கூடாது என்று சொன்னவன் இன்று எங்கே ? இன்று உன் படம் வெளி வரமுடியாமல் திரையரங்கம் எல்லாம் அடைக்கப்பட்டது

 • S. Narayanan - Chennai,இந்தியா

  இப்போது வெளியாகும் படங்களால் சமூக சீரழிவு ஏற்படுவதை தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை. அதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேறு வேலை கொடுத்து சினிமா அரங்குகளை வேறு பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளலாம்.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  TV shows will overtake cinema halls. Cine artists will move to small screen Cine artists are adapted to reel life, it will be very difficult for them to move to other professions. They have talked much about agriculture, let them do agriculture in their real career.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  மிக மிக மிக மிக மகிழ்ச்சியான செய்தி....

 • Siva - Aruvankadu,இந்தியா

  மகிழ்ச்சி... இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்.... தமிழன் பிழைத்து விடுவான்

 • Soundar - Chennai,இந்தியா

  It is better to close down permanently. These guys are making enormous amount of profit but do not pay Income Tax honestly, do not pay reasonable salary for their employees or take acre of their welfare but spent lavishly for themselves and their family. They are earning the money because of the support of the people but do have any social responsibility. They had made enormous amount of money during demonitization and in GST.

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  மதுக்கடைகளையும் மூடனும் ...புகையிலை சமாச்சாரங்களையும் தடை செய்யணும் ..

  • chandran, pudhucherry - ,

   தமிழின டாஸ்மாக் விரோதி

 • சேதநாசன் - chengai,இந்தியா

  2021 varai moodalaam

 • sampath - Chennai,இந்தியா

  என்னமா ஆடினாங்க . கடவுள் வெச்சான்ய ஆப்பு.. ஹீரோக்கள் தாங்கள் பெரிய லீடர் போல் பாவித்து அனாவசிய டயலாக் விட்டார்கள். இப்பயாவது அவர்களுக்கு அறிவு வந்தால் சரி.

 • vijay - coimbatore,இந்தியா

  மிக்க மகிழ்ச்சி..அப்பாடா

 • thulakol - coimbatore,இந்தியா

  நாட்டை முன்னேற விடுங்கள் தியேட்டர்களை மொத்தமா பூட்டு விடுங்கள் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் மற்ற வேலை ஆட்களை வேற தொழில் ஈடுபடட்டும் சினிமா ஹால் மூடப்பட்டால் மக்கள் மாணவர்கள் ஒழுங்காக அவர் அவர் வேலை செவ்வனே செய்வார்கள்

 • swa -

  please shut down completely

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  There is every chance of closing the cinema halls for a few months. Even if the theatres, ticket sales will be very poor. Staying inside a closed AC halls for a brief duration is not advisable for a few months. Producers may try to release their films through DTH providers.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மொத்தமா மூடிடுங்க ,தமிழ்நாடு நடிகர்கள் அவங்க ரசிக குஞ்சுகள் அலப்பறை அடங்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement