Advertisement

பாவம் தமன்னா

கொரோனாவால் உலகமே இன்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இருக்கிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழில்கள் முடங்கியுள்ளன. இந்நிலையில் நடிகை தமன்னா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார். அவருக்கு அவரது பயிற்சியாளர் செல்போன் செயலி மூலம் பயிற்சி அளிக்கிறார்.

ஆனால் தமன்னாவால் அவரது செல்போனை சரியான கோணத்தில் வைக்க முடியாததால், பயிற்சியாளர் செய்வதை பார்த்து செய்ய முடியவில்லையாம். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் புலம்பி இருக்கிறார் அவர்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • sam - Bangalore,இந்தியா

    Use Zoom or webex or google duo

  • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

    இவ்வுளவு சம்பாதிச்சு என்ன பிரயோஜனம் ஒரு ஸ்மார்ட் டிவி வாங்கி அதை கனெக்ட் செய்ய தெரியலையே. பாவம்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    இதற்குத்தான் சொல்வது இந்த தோல் காமி பணம் பண்ணு தொழிலில் இருக்கும் நடிக நடிகையர்களுக்கு அறிவு ரொம்ப கம்மி என்று. இப்போ டிவிலியே இல்லே லாப்டாப்பில் மொபைலை இணைத்து அதில் வருவதை இதில் பார்க்கலாமே இது கூடத்தெரியாதா இதற்கு???பாவம் இதெல்லாம் இப்போ 5 வயது குழந்தைக்கு கூட தெரியுமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement