Advertisement

அ.தி.மு.க.,வில் பிரபல நடிகை?

Share

எனை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாத்தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ், கொரோனா பாதுகாப்பு குறித்த விஷயங்களை டுவிட்டரில் அதிகம் பகிர்ந்துள்ளார்.குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் கொரோனா குறித்த பதிவுகளை, மறுபதிவு செய்துள்ளார். மேகா ஆகாஷின் நடவடிக்கையை பார்த்து, 'அ.தி.மு.க.,வில் சேரப் போகிறாரோ...' என, ரசிகர்கள், 'கமென்ட்' அடிக்கத் துவங்கிவிட்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • M.Sam - coimbatore,இந்தியா

    பொய் சொல்லாதீர்கள் பிஜேபியில் சேர்வர் என்று சொல்லுங்கள் ஓஹோ சாரி சரிதான் பிஜேபி வேர் அண்ணா திமுக வேறு இல்லையே ஓகே ஓகே

    • வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா

      அட ஜோக் அடிச்சுட்டதா நினைச்சுட்டே போலிருக்கே மொக்கை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement