வாசகர் கருத்து (24)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சரி, "கள்ளக் காதல் தவறில்லை" என்று சொன்ன நீதிமான்கள், இதுவும் தவறில்லை என்று சொல்லி விட வேண்டியதுதானே?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  1) சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவன் ரெண்டு கல்யாணமா??? அப்போ நிறைய லஞ்சம் வாங்குபவனாக இருக்கவேண்டும். 2) சட்டப்பிரகாரம் இந்து ஒரு கல்யாணம் தான் செய்து கொள்ள முடியும் (கருணாநிதியை தவிர்த்து). 3) வேடிக்கை என்னவென்றால் நேத்திலிருந்து செய்தியில் சப் இன்ஸ்பெக்டர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டார் என்று ஆகா ஓகோ விளம்பரம்??? ஓ அந்த திருமணக்கை பாவாடை குரூப் அதன் இவ்வளவு விளம்பரம் கிறித்துவ சங்கங்களிடமிருந்து ??? இது ஒண்ணுக்கும் கொறச்சல் இல்லே, இந்த கேவலமான திருமணத்திற்கு???

 • Nathan - Hyderabad,இந்தியா

  நீதியும் நேர்மையும் , சட்டமும் ஒழுங்கும் கூட ஒதுக்கு முறை கேட்டுத்தான் வருதோ.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  சட்டம் தன் கடமையை செய்யும். (செய்யுமா ?)

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவனை பிடித்து naxal கிட்டே கொடுத்து விடுங்கள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இம்மாதிரி aatkal udal உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டால் பிறகு திருந்தவே மாட்டார்கள் ஒருபால் புணர்ச்சி அவ்வளவு மோசமானதாம்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  These SIs are seems to be like like"Sagala Kalai Vallavargal" pole enjoying their lives without any fear for their families and Boss.

 • பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ

  நீ கலக்கு மாமு ...நேரிய நகை அவளுக்கு போட்டுருப்பெ போல கீதே நைனா

 • blocked user - blocked,மயோட்

  சிக்கலான பிரச்சினைதான். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள முடியும்? இவர்கள் கூட்டாக பழைய மற்றும் புதிய மனைவியுடன் குடும்பம் நடத்தினால் பிரச்சினைகளை குறைக்கலாம்.

 • Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  . முதல்வர்களே பல திருமணங்களை செய்துகொள்ளும்போது தொண்டர்களாகிய அரசு ஊழியர்கள் ஏன் செய்துகொள்ளக்கூடாது? திருநங்கைக்கு வாழ்வு கொடுப்பது சும்மாவா? திருமணம் சூப்பர் டீலக்ஸ்சாக தொடர வாழ்த்துக்கள்

 • oce - chennai,இந்தியா

  இவர்கள் பிரச்சினை ஒரே கொழப்பமா கீதே.

 • oce - chennai,இந்தியா

  ப்பிதா ரோஸ் வூட்ல கல்லடிச்சவன்களால போலீஸ் போய் மாட்டிக்கினாரு. வெளியே இசுக்க முடியல.

 • oce - chennai,இந்தியா

  ஏண்டாப்பா அப்பிடியா காஞ்சி போய் கெடக்கிற.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்