வாசகர் கருத்து (24)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சரி, "கள்ளக் காதல் தவறில்லை" என்று சொன்ன நீதிமான்கள், இதுவும் தவறில்லை என்று சொல்லி விட வேண்டியதுதானே?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  1) சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவன் ரெண்டு கல்யாணமா??? அப்போ நிறைய லஞ்சம் வாங்குபவனாக இருக்கவேண்டும். 2) சட்டப்பிரகாரம் இந்து ஒரு கல்யாணம் தான் செய்து கொள்ள முடியும் (கருணாநிதியை தவிர்த்து). 3) வேடிக்கை என்னவென்றால் நேத்திலிருந்து செய்தியில் சப் இன்ஸ்பெக்டர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டார் என்று ஆகா ஓகோ விளம்பரம்??? ஓ அந்த திருமணக்கை பாவாடை குரூப் அதன் இவ்வளவு விளம்பரம் கிறித்துவ சங்கங்களிடமிருந்து ??? இது ஒண்ணுக்கும் கொறச்சல் இல்லே, இந்த கேவலமான திருமணத்திற்கு???

 • Nathan - Hyderabad,இந்தியா

  நீதியும் நேர்மையும் , சட்டமும் ஒழுங்கும் கூட ஒதுக்கு முறை கேட்டுத்தான் வருதோ.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  சட்டம் தன் கடமையை செய்யும். (செய்யுமா ?)

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவனை பிடித்து naxal கிட்டே கொடுத்து விடுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்