வாசகர் கருத்து (4)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  தமிழர்களில் மேக்சிமம் டாஸ்மாக்கிவாசிகள் தான் குடிக்காதவா 25%தேறுமா என்றுமே தெரியலியே அரசுநடத்துகின்ற சாராயக்கம்பெனிகளை முடமாட்டாங்க மூடக்கூடாதுன்னு மீ கூட இந்துக்களுக்கு ஓட்டுப்போடும் போதையர்கள் இருக்கலாம் சுருக்க மரிக்கபோறவா எல்லாம் கொடுத்துவச்சவா

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  எடப்பாடி அவர்களை எட்டிபிடிக்க இப்போது தமிழகத்தில் ஆள் இல்லை என்பது உண்மை அன்பு... ஆனால் அந்த அமைதிப்படை அமாவாசை அல்வா கொடுப்பது .. இவை திமுகவின் அடிப்படை உரிமைகள், கடமைகள்,கொள்கைகள்.....

 • blocked user - blocked,மயோட்

  பஞ்சமி நிலம் குறித்து முக்கியமாக விவாதிக்கவேண்டும். நேரம் இருந்தால் மிசா சட்டத்தில் சுடலை சிறை சென்றதற்கான ஆதாரங்களை வெளியே எடுத்து விடவேண்டும்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி ஜெயித்துவிட்டால், அவரை எட்டி பிடிக்க முடியாது. எடப்பாடி வேறு யாருமில்லை. அமைதி படை அமாவாசை தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement