வாசகர் கருத்து (68)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இந்தியாவின் அடுத்த பிரதமராக வரும் தகுதி உடைய நவீன் பட்நாயக் உடன் எந்த ஒரு தகுதியும் இல்லாமல் விபத்தில் முதல்வரான ஒப்பிடுவதே தவறு.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இதில் ஒன்றுகூட நடக்காது. சுயரூபம் தெரியாமல் சொல்லும் நல்ல யோசனைகள். விழலுக்கு இறைத்த நீர்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  . ஏன்யா தமிழ் நாட்டுக்கு எதிராகவே இருக்கீங்க என்று பாஜக வைக் கேட்க வேண்டியது தானே?

 • HSR - MUMBAI,இந்தியா

  இதுல ஒண்ணு நடந்தாலும் உலகம் அழிஞ்சிடும்..

 • S.kausalya - Chennai,இந்தியா

  ஒரே வரியில் சொல்லலாம் ஒரிசா முதல்வர் போன்று தன் மாநில மக்கள் நலம் என்று வரும்போது ஒரு மாநில தலைவனாக, அதை காக்கவும் ,,தேசிய நலன் என்று வரும் போது , கட்சிபேதம் பார்க்காமல், மத்திய அரசுடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்னும் அவரது செயலையும், ஸ்டாலின் கடை பிடித்தால் போதும். ஆனால்இவர், தன் கட்சி, அதன் நிதி, இப்போது கிடைத்துள்ள அரசு முதல்வர்.பதவி இதெல்லாம் எப்போதும் தானும் ,தனக்கு பின் தன் வாரிசுகளும் கைகொள்ளவெண்டும் என்ற ஒரே நினைவில் பணியாற்றுகிறார். அரசியல் எதிரிகளை, எதிர் கொள்ள முடியாமல் என்ன செய்து அவர்களை அழிக்கலாம் என்றே யோசித்து கலக்கமடைந்து முக்கிய பணிகளை பற்றிய சிந்தனை இல்லாமல் உள்ளார். இவருக்கு எல்லாம் அறிவுரை கூறுவது waste

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  1.இந்தி எழுத படிக்க மட்டும் தெரிந்தால்போதுமா,உயர்கல்விக்கு இந்தி அவசியம் மிக குறைவானதாக உள்ளதே. 2.பொரும்பாலான கிராமப்புற மாணவர்கள் உள்ள இந்தியாவில் நீட் போன்ற தேர்வு க்கு தயார் ஆக கால அவகாசம் முறையாக தரவேண்டுமே. இதில் சுயநலம் மட்டுமே பார்க்க கூடாது. 3.இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தேசிய கட்சியே ஆட்சியில் உள்ளது . முன் உதாரணமாக தேசிய கட்சி ஆளூம் மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வர முயற்சிக்கலாமே.

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  வன்னியருக்கு உல் ஒதுக்கீடு விவகாரத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஆப்பு காத்திருக்கிறது mbc யில் உள்ள பிற சாதியினர் dmk aiadmk வை புறக்கணிக்க போகின்றனர் மாதம் 80000 ரூபாய் சம்பாதிப்பவன் ஒதுக்கீட்டில் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கிறான் 10000 வாங்குபவன் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் இதுதான் திராவிட சமூக நீதி போலும்

 • Gopinathan S - chennai,இந்தியா

  இவ்வளவு நீளமாக ஏன் சொல்ல வேண்டும்...சுருக்கமாக ஒரே வரியில் சங்கிகளை பகைத்து கொள்ளவேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே.....தளபதி படத்தில் மம்முட்டி அவர்கள் சொல்வது போல் ஒரே வரியில் பதில்.....முடியாது....

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  என்ன செய்தும் சென்னையில் திமுகவை அசைக்க முடியவில்லை என்பதால்.. மதுசூதனன் மற்றும் ஜெப்பியார் மூலம்.. ரவுடிகள் ஒருங்கிணைக்க பட்டனர்.. விளையாட்டு வீரர்கள் ரௌடிகள் ஆக்க பட்டனர். சேரா, வடிவேலு, வெல்டிங் குமார், அப்பு, நாராயணன், வீரமணி.. இப்படி அனைவரும் அதிமுகவினர் தான்.. அல்லது அதிமுகவால் உபயோகபடுத்த பட்டனர். அந்த ரௌடிகளே அதை உணர்ந்து கேள்வி கேட்டால்.. வேறு ஒரு ரவுடி மூலமோ அல்லது என்கவுண்டர் செய்ய பட்டனர். இப்படி தான் மேலே கூறிய ரவுடிகளில் கிட்டத்தட்ட அனைவரும் இறந்தனர். வடிவேலு, வெல்டிங் குமார் சிறையிலேயே கொல்ல பட்டனர். வீரமணி இவர்கள் ஆஸ்தான அடியாள். சென்னையில் அதிமுக அரசை எதிர்த்து யார் பேரணி நடத்தினாலும் வீரமணி மூலம் கலவரம் கொலை நிகழ்த்த படும். இதை கடைசியில் வீரமணி கேள்வி கேட்டவுடன் என்கவுண்டர். ரவுடிகளை கலவரம் செய்ய தூண்டியதும், சாதி அடையாளம் கொடுத்து சாதிக்கொரு ரௌடி என்று ஆக்கியாதும் இந்த அதிமுக கூட்டமே.. இறுதியில் என்கவுண்டர் செய்த பிறகு.. அம்மா ஆட்சியில் ரௌடிகள் ஒழிக்க பட்டனர்..மக்கள் பாத்துகாப்பாக இருக்கிறார்கள் என்று கூசாமல் உரைக்கும் அடிமை கூட்டம்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  மின் உற்பத்தி மற்றும் வினியோகம், வெற்றிகரமாக தனியார் மயம் ஆக்கப்பட்டால் ஆட்சி கலைந்து விடும். நல்ல யோசனை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement