Advertisement

ஒன்றிய செயலாளர் மாலை அணிவிப்பு

Share
உளுந்துார்பேட்டை : திருவெண்ணெய்நல்லுார் அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவெண்ணெய்நல்லுார் அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளராக பேரங்கியூர் ஏகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement