Advertisement

சங்கமம் கல்லுாரியில் ஆன் லைன் வகுப்புகள் துவக்கம்

Share
அவலுார்பேட்டை : அண்ணமங்கலம் சங்கமம் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் துவங்கியது.


செஞ்சி அடுத்த அண்ணமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை 2 மற்றும் 3ம் ஆண்டு, முதுகலை 2 ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் துவங்கியது.கல்லுாரி தலைவர் பப்ளாசா ஆன் லைன் வகுப்புகளை துவக்கி வைத்தார்.கல்லுாரி முதல்வர் டாக்டர் அல்லாபிச்சை வரவேற்றார்.ஆன் லைன் வகுப்பின் அவசியம் குறித்து கல்லுாரி நிர்வாகிகள் பேசினர்.கல்லுாரி செயலாளர் ஜின்ராஜ், கல்லுாரி பொருளாளர் நவீன்குமார், அறக்கட்டளை உறுப்பினர் அனுராக் ஆகியோர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement