Advertisement

மயிலம் போலீஸ் ஸ்டேஷனில் விழிப்புணர்வு விளம்பர பேனர்

Share
மயிலம் : மயிலம் போலீஸ் ஸ்டேசனில் விழிப்புணர்வு விளம்பர பேனர் வைத்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீஸ் ஸ்டேசனுக்கு தினசரி ஏராளமான கிராம மக்கள் வந்து செல்லுகின்றனர். இந்த பகுதி மிக அதிகளவு கிராமங்கள் உள்ளது. போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் பொதுமக்கள் தமக்கு தெரிந்த நபர்கள், அல்லது இடைத்தரகர்களை அழைத்து வருகின்றனர். இதை அறிந்த காவல் நிலைய அதிகாரிகள் பொது மக்களுக்கு தெரியும் வகையில் ஸ்டேசனுக்கு வரும் பொதுமக்கள் இடைதரகர்கள் யாரையும் அழைத்து வரவேண்டாம், பொதுமக்களே வி.ஜ.பி.,கள் தான் என ஸ்டேஷன் முன்பு டிஜிட்டல் பேனரில் விளம்பரம் எழுதி வைத்துள்ளனர்.இதை பார்த்த கிராமக்கள் தற்போது தங்கள் பணிகளுக்காக ஸ்டேசனுக்கு வரும் போது யாரையும் அழைத்து வராமல் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement