Advertisement

நெல்லை பல்கலையில் மாணவர் சேர்க்கை

Share
திருநெல்வேலி: நெல்லை மணோன்மனியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்ட அறிக்கை: பல்கலைகழக கல்லூரி மற்றும் உறுப்பு கல்லூரிகளில் 2020 - 21ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி ஆக., 7. மற்ற விவரங்கள் அனைத்தையும் தொலைபேசி அல்லது பல்கலை இணையதளம் www.msuniv.ac.in மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement