Advertisement

நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா

Share
திருநெல்வேலி: பா.ஜ., மாநில துணைத்தலைவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்!!. எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல் உள்ளதால், டாக்டர்களின் ஆலோசனை படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நாளேன என்னை தனிமைபடுத்தி கொள்கிறேன்!. கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன்!!. வேலுண்டு வினையில்லை!!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement