Advertisement

அரசு மருத்துவ கல்லூரி டீனுக்கு கொரோனா

Share

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவிச்சந்திரன், முன்னாள் டீனும் கொரோனா தடுப்பு அதிகாரியுமான டாக்டர் எஸ் எம் கண்ணன், டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement