Advertisement

3 பேருக்கு கொரோனா: அம்மா உணவகம் மூடல்

Share
தூத்துக்குடி : கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர், அம்மா உணவக ஊழியர் 3 பேர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர், அம்மா உணவக ஊழியர் 3 பேர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவக ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது. தற்காலிக ஏற்பாடாக நகராட்சி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement