Advertisement

கோபுர கலசம் திருட்டு

Share
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆம்பூர் பேட்டையில், சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் கோவில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில் அர்ச்சகர் வேலகழகன், 55, நேற்று காலை சென்றபோது, கோவில் கோபுரத்தின் மீதுள்ள ஐம்பொன் கலசம் ஒன்று திருட்டு போனது தெரியவந்தது. புகாரின்படி, வாணியம்பாடி போலீசார், கோவில் கோபுர கலசத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement