Advertisement

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை அடுத்துள்ள, பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த முத்துபாலகன், 12. நேற்று ஊருக்கு அருகே உள்ள, குறிப்பான்குளத்தில் குளிக்கச் சென்றான்.நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானான். கல்லிடைகுறிச்சி போலீசார் விசாரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement