Advertisement

சூறாவளி, திடீர் மழை: நூற்றுக்கணக்கான பறவைகள் இறப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (ஏப்., 29) மாலை சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நாங்குநேரியை அடுத்துள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொறித்திருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் கீழே விழுந்தும், மரக்கிளைகளில் சிக்கியும் பலியாயின. இன்று (ஏப்.,30) வனத்துறையினர் மீட்பு பணிகள் ஈடுபட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement