Advertisement

பட்டாசு விபத்து: மேலும் ஒருவர் பலி

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் அருகே வரகனுாரில் 7 பேர் விபத்தில் உயிரிழந்ததால் பட்டாசு ஆலை மூடப்பட்டது. அங்கு 2 நாட்களுக்கு முன்பு மரம் வெட்ட சென்ற ஊழியர்கள் சமையல் செய்தபோது மருந்துகளில் தீப்பற்றியது. இதில் தீக்காயமடைந்து சிகிச்சையில் இருந்த கோபால், குருசாமி, கனகராஜ் ஆகியோர் இறந்துவிட்டனர்.
மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அருண் 17 நேற்று பலியானார்.
இதையடுத்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆனது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement