Advertisement

வாலிபர் இறப்பில் சந்தேகம்

பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை செயின்ட் சேவியர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 34. வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், கைலாசபட்டி பகுதியில் இறந்து கிடந்தார். உடலில் காயம் இருந்ததால் தம்பி சிவராஜ் 31, தனது அண்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார். தென்கரை எஸ்.ஐ., கணேசன் விசாரிக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement