Advertisement

டிராக்டர் பறிமுதல்

போடி : போடி துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் வேறொருவருடன் சேர்ந்து கொட்டகுடி ஆற்றில் டிராக்டரில் மணல் அள்ளி கடத்தி வந்துள்ளார். ரோந்துப்பணியில் ஈடுபட்டபோலீசாரை பார்த்தவுடன் டிராக்டரில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டனர். போடி தாலுகா போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேல்விசாரணை நடக் கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement